உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
Urakkam Thelivom Ursaakam Kolvom
—
Aஉறக்கம் தெளிவோம் உற்சாகம்F#m கொள்வோAம்
Urakkam Thelivom Ursaakam Kolvom
Eஉலகத்தின் இறுதி வரை
Ulakaththin Iruthi Varai
Bmகல்வாரி தொனி தான் மழைமாEரி பொழியும்
Kalvaari Thoni Thaan Malaimaari Poliyum
Aநாள் வரை உழைத்Eதிடுவோம்A
Naal Varai Ulaiththiduvom
Aஅசுத்தம் களைவோம் அன்பை அழைF#mப்போம்A
Asuththam Kalaivom Anpai Alaippom
Eஆவியில் அனலும் கொள்வோம்
Aaviyil Analum Kolvom
Bmஅவர் படை ஜெயிக்க நம்மிEடை கருத்து
Avar Patai Jeyikka Nammitai Karuththu
Aவேற்றுமையின்Eறி வாழ்வோம்A
Vaettumaiyinti Vaalvom
– உறக்கம்
– urakkam
Aஅச்சம் தவிர்ப்போம் தைரியF#mம் கொள்Aவோம்
Achcham Thavirppom Thairiyam Kolvom
Eசரித்திரம் சாட்சி கூறும்
Sariththiram Saatchi Koorum
Bmஇரத்த சாட்சிகள் Eநம்மிடை தோன்றி
Iraththa Saatchikal Nammitai Thonti
Aநாதனுக்காEய் மடிவோம்A
Naathanukkaay Mativom
– உறக்கம்
– urakkam
Aகிறிஸ்துவுக்காய் இழந்F#mதவர் எவAரும்
Kiristhuvukkaay Ilanthavar Evarum
Eதரித்திரர் ஆனதில்லை -
Thariththirar Aanathillai -
Bmராஜ்ய மேன்மைக்காய் கஷ்டEமடைந்தோர்
Raajya Maenmaikkaay Kashdamatainthor
Aநஷ்டப் பEட்டதில்லைA
Nashdap Pattathillai
– உறக்கம்
– urakkam
Aஉயிர் பெறுவீர் ஒன்F#mறு கூAடுவீர்
Uyir Peruveer Ontu Kooduveer
Eஉலர்ந்த எலும்புகளே
Ularntha Elumpukalae
Bmநீங்கள் அறியா ஒEருவர் உங்கள்
Neengal Ariyaa Oruvar Ungal
Aநடுவில் வEந்து விட்டாAர்
Naduvil Vanthu Vittar
– உறக்கம்
– urakkam
♦ ♦ ♦