நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உறைவிடமாய் தெரிந்து கொண்டு

Uraividamaay Therinthu Konndu

composed by Fr. S. J. Berchmans


Gmஉறைவிடமாய் தெரிந்து கொண்டு

Uraividamaay Therinthu Konndu

Bbஉலவுகிறீர் என் உGmள்ளத்திலே

Ulavukireer En Ullaththilae

Gmபிள்ளையாக ஏற்றுக்கொண்டு

Pillaiyaaka Aettukkonndu

Bbபேசுகிறீர் என்D இதயத்திலே

Paesukireer En Ithayaththilae

Gmஅப்பா தகப்பனே Bb உம்Dமைப் பாடுவேன்Gm 

Appaa Thakappanae Ummaip Paaduvaen

Ebஆயுள் நாளெல்லாம்Bb உம்மைD உயர்த்துவேன்Gm 

Aayul Naalellaam Ummai Uyarththuvaen

Bbநீதிக்கும் அநீதிக்கும்D சம்பந்தம்Gm Fஏது?

Neethikkum Aneethikkum Sampantham Aethu?

Dஒளிக்கும் இருளுக்கும் ஐக்Cmகியம் D ஏதுGm?

Olikkum Irulukkum Aikkiyam Aethu?

Gmவிட்டு விட்டேன் பிFரித்து விட்டேன்

Vittu Vittaen Piriththu Vittaen

Ebதிட்டானதைத் தொடDமாட்டேன்Gm 

Thittanathaith Thodamaattaen

Bbஉலக போக்கோடு உறவு D எனக்கிGmல்லைF 

Ulaka Pokkodu Uravu Enakkillai

Dசாத்தான் செயல்களோடு தொடர்புCm எனக்கிDல்லைGm 

Saaththaan Seyalkalodu Thodarpu Enakkillai

Gmவிட்டு விட்டேன் பிFரித்து விட்டேன்

Vittu Vittaen Piriththu Vittaen

Ebதிட்டானதைத் தொடDமாட்டேன்Gm 

Thittanathaith Thodamaattaen

– அப்பா

– appaa

Bbதூய்மையாக்கினேன் ஆவி D ஆத்மாGmவைF 

Thooymaiyaakkinaen Aavi Aathmaavai

Dதெய்வ பயத்துடன் பூரணப்Cmபடுத்Dதுவேன்Gm 

Theyva Payaththudan Pooranappaduththuvaen

Gmவிட்டு விட்டேன் பிFரித்து விட்டேன்

Vittu Vittaen Piriththu Vittaen

Ebதிட்டானதைத் தொடDமாட்டேன்Gm 

Thittanathaith Thodamaattaen

– அப்பா

– appaa

Bbபயனற்ற இருளின் செயல்Dகளை வெறுக்கிGmறேன் – அதைF 

Payanatta Irulin Seyalkalai Verukkiraen – Athai

Dசெய்யும் மனிதரை கடிந்Cmது கொDள்கிறேன்Gm 

Seyyum Manitharai Katinthu Kolkiraen

Gmவிட்டு விட்டேன் பிFரித்து விட்டேன்

Vittu Vittaen Piriththu Vittaen

Ebதிட்டானதைத் தொடDமாட்டேன்Gm 

Thittanathaith Thodamaattaen

– அப்பா

– appaa

Bbஅந்நிய நுகத்தோடு பிணைDப்பு எனக்Gmகில்லைF 

Anniya Nukaththodu Pinnaippu Enakkillai

Dஅவிசுவாசிகளின் ஐக்கிCmயம் எனDக்கில்லைGm 

Avisuvaasikalin Aikkiyam Enakkillai

Gmவிட்டு விட்டேன் பிFரித்து விட்டேன்

Vittu Vittaen Piriththu Vittaen

Ebதிட்டானதைத் தொடDமாட்டேன்Gm 

Thittanathaith Thodamaattaen

– அப்பா

– appaa

♦ ♦ ♦