நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உப்பரிகை மாடத்திலே

Upparikai Maadaththilae

composed by Moses Rajasekar


Dmஉப்பரிகை மாடத்திலே

Upparikai Maadaththilae

Dmஉலா வரும் மன்னவனேC 

Ulaa Varum Mannavanae

Gகுப்பரிகையில் குFளிக்கும் பெண் மேல்

Kupparikaiyil Kulikkum Penn Mael

Cஉன் கண்கள் போலாDmமா

Un Kannkal Polaamaa

Dmபட்சியின் பட்சணமாம்

Patchiyin Patchanamaam

Cஇச்சிக்கும் Gmஆவியில்! -2

Ichchikkum Aaviyil! -2

Cதுச்சமான ஆசைக்கு Gm 

Thuchchamaana Aasaikku

Gmஉன் உள்ளம் தரலாDmமா!

Un Ullam Tharalaamaa!

Dmதுச்சமான ஆசைக்கு C 

Thuchchamaana Aasaikku

Cஉன் உள்ளம் தரலாDmமா! – 2

Un Ullam Tharalaamaa! – 2

Dmகாலமோ இதுBb யுத்தC காலம்Dm 

Kaalamo Ithu Yuththa Kaalam

Dmபோராடி Bbவெற்றி பெறுCம் நேரம் ! 2Dm 

Poraati Vetti Perum Naeram ! 2

Dmதலைவன் நீ தவறுCக்குள் போலாமாDm 

Thalaivan Nee Thavarukkul Polaamaa

Dmதலைவி நீ தவறுCக்குள் போலாமா! Dm 

Thalaivi Nee Thavarukkul Polaamaa!

– உப்பரிகை

– upparikai

Dmயுத்ததின் காலத்தில்

Yuththathin Kaalaththil

Dmயுத்தம் செய்ய வேண்Gmடிய நீ Dm 

Yuththam Seyya Vaenntiya Nee

Cமெத்தையின் சுகத்Bbதிலே வீணாய்Gm நீ கெடலாமாDm! 2

Meththaiyin Sukaththilae Veennaay Nee Kedalaamaa! 2

Cவிபச்சாரம்Dm அது விCபச்சாரம்Dm 

Vipachchaாram Athu Vipachchaாram

Cகாம விகாரம் உன்Dm வாழ்விCன் அகோரம்! 2 Dm 

Kaama Vikaaram Un Vaalvin Akoram! 2

– தலைவன் நீ

– thalaivan Nee

Dmஇளவயதின் பாவங்கள்

Ilavayathin Paavangal

Dmஎலும்புகளில் உருGmவெடுக்கும்Dm 

Elumpukalil Uruvedukkum

Cமளமளவென உன் வாழ்வை Bb 

Malamalavena Un Vaalvai

Gmஅழிவிலே நடந்Dmதிடும் ! 2

Alivilae Nadanthidum ! 2

Cவாலிபம் ஒருDm தூCலிபம்Dm 

Vaalipam Oru Thoolipam

Cவயோதிகம் அதுDm மாய பிCம்பம்! 2 Dm 

Vayothikam Athu Maaya Pimpam! 2

– தலைவன் நீ

– thalaivan Nee

♦ ♦ ♦