நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்

Unthan Vallamaiyaal Makilnthirukkinten

composed by Fr. S. J. Berchmans


Fஉந்தன் வல்லமையால் மகிழ்ந்Bbதிருக்கின்றேன்C 

Unthan Vallamaiyaal Makilnthirukkinten

Cஉந்தன் தயவினால் GmஅசைவுராDmதிருப்பேன்F 

Unthan Thayavinaal Asaivuraathiruppaen

Fநீர் போதுமேBb என் நேCசரேF 

Neer Pothumae En Naesarae

Fஉம்மால் தானே மேBbன்Cமை வந்ததுF 

Ummaal Thaanae Maenmai Vanthathu

Fகேட்டேன் வாய்விட்டு (Bbநீர்) மறுக்கவில்லையேF 

Kaettaen Vaayvittu (neer) Marukkavillaiyae

Fஉள்ளம் விரும்பினதை Cஎனக்குAத் தந்தீரேDm 

Ullam Virumpinathai Enakkuth Thantheerae

Fஉள்ளம் விரும்பினதை எCனக்குத் தந்தீரேF 

Ullam Virumpinathai Enakkuth Thantheerae

– நீர் போதுமே

– neer Pothumae

Fவெற்றி தந்ததால்Bb (நான்) பெரியவனானேன் F- நீர்

Vetti Thanthathaal (naan) Periyavanaanaen - Neer

Fமேன்மை வந்ததால் Cஎன் ஏழ்மை AமாறியதுDm 

Maenmai Vanthathaal En Aelmai Maariyathu

Fமேன்மை வந்ததால் Cஎன் ஏழ்மை மாறியதுF 

Maenmai Vanthathaal En Aelmai Maariyathu

– நீர் போதுமே

– neer Pothumae

Fவாழ ஓடி வந்தேன் Bbசுகம் தேடி வந்தேன்F 

Vaala Oti Vanthaen Sukam Thaeti Vanthaen

Fநீண்ட வாழ்வோடு Cநித்திAய ஜீவன் தந்தீர்Dm 

Neennda Vaalvodu Niththiya Jeevan Thantheer

Fநீண்ட வாழ்வோடு நிCத்திய ஜீவன் தந்தீர்F 

Neennda Vaalvodu Niththiya Jeevan Thantheer

– நீர் போதுமே

– neer Pothumae

Fபூரிப்படைகின்றேன் உந்Bbதன் பேரன்பால்F 

Poorippataikinten Unthan Paeranpaal

Fபெலன் பெறுகின்றேன்C உம்மைA நம்புவதால்Dm 

Pelan Perukinten Ummai Nampuvathaal

Fபெலன் பெறுகின்றேன் Cஉம்மை நம்புவதால் – Fநான்

Pelan Perukinten Ummai Nampuvathaal – Naan

– நீர் போதுமே

– neer Pothumae

♦ ♦ ♦