நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உந்தன் பாதம் பணிகின்றோம் இயேசுவே

Unthan Paatham Pannikintom Yesuvae

composed by Lucas Sekar


Fபாதம் பணிBbகின்றோம்F இயேசுவே (2)

Paatham Pannikintom Yesuvae (2)

Fஉந்தன் பாதம் பணிBbகின்றோம் F 

Unthan Paatham Pannikintom

Fஉந்தன் பாதம் பணிBbகின்றோம் F(2)

Unthan Paatham Pannikintom (2)

Fசர்வ பூமியின் ஆண்Bbடவரே (2)

Sarva Poomiyin Aanndavarae (2)

Cசகலமும் செய்ய வல்லவரே (2)F 

Sakalamum Seyya Vallavarae (2)

Fசெய்ய நினைத்தது ஒரு போதும் (2Bb)

Seyya Ninaiththathu Oru Pothum (2)

Bbஎன்றென்றும் தடைபடுவதிCல்லை (2)F 

Ententum Thataipaduvathillai (2)

– உந்தன் பாதம்

– Unthan Paatham

Fநீதியின் சூரியன் ஆனBbவரேF 

Neethiyin Sooriyan Aanavarae

Cசெட்டைகளின் கீழ் ஆரோக்கியம் F 

Settaைkalin Geel Aarokkiyam

Fதீமையை பாரா சுத்தர்Bb நீரேAm 

Theemaiyai Paaraa Suththar Neerae

Bbபாவத்தை பாரா பரிசுCத்தரே F 

Paavaththai Paaraa Parisuththarae

– உந்தன் பாதம்

– Unthan Paatham

Fஒருவரும் சேரா ஒளியிBbனிலேF 

Oruvarum Seraa Oliyinilae

Cவாசம் செய்யும் தேவன் நீரேF 

Vaasam Seyyum Thaevan Neerae

Fகர்த்தரே மகா தேவBbனீரேAm 

Karththarae Makaa Thaevaneerae

Bbஎல்லா தேவர்க்கும் இராCஜனீரே F 

Ellaa Thaevarkkum Iraajaneerae

– உந்தன் பாதம்

– Unthan Paatham

Fநித்திய மகிமை உடையBbவரேF 

Niththiya Makimai Utaiyavarae

Cநித்தியத்தின் இராஜாவேF 

Niththiyaththin Iraajaavae

Fநித்திய ஜீவன் அளிBbப்பவரேAm 

Niththiya Jeevan Alippavarae

Bbநித்தமும் எங்களை காப்Cபவரே F 

Niththamum Engalai Kaappavarae

– உந்தன் பாதம்

– Unthan Paatham

♦ ♦ ♦