நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உந்தன் பாதம் அமர்கின்றேன்

Unthan Paatham Amarkinten

composed by Reegan Gomez


Eஉந்தன் பாதம் அமர்கின்றேன்

Unthan Paatham Amarkinten

C#mஉம்மை துதிக்கின்றேன்F#m 

Ummai Thuthikkinten

Bஎந்தன் தாகம் ஏக்F#mகமெல்லாம்

Enthan Thaakam Aekkamellaam

Bஎன் நேசர் நீர்தானையாE 

En Naesar Neerthaanaiyaa

Eவழிநடத்தும் வல்C#mலவரே

Valinadaththum Vallavarae

F#mவழுமாமல் காப்BபவரேE 

Valumaamal Kaappavarae

– உந்தன் பாதம்

– unthan Paatham

Eதுன்பமெல்லாம் போக்C#mகிவிட்டீர்

Thunpamellaam Pokkivittir

F#mஉம் புகழைப் பாடBச் செய்தீEர்

Um Pukalaip Paadach Seytheer

– உந்தன் பாதம்

– unthan Paatham

Eஉள்ளங்கையில் வரைந்C#mதவரே

Ullangaiyil Varainthavarae

F#mஉறங்காமல் காப்BபவரேE 

Urangaamal Kaappavarae

– உந்தன் பாதம்

– unthan Paatham

Eதுதி ஸ்தோத்திரம் ஏறெC#mடுப்பேன்

Thuthi Sthoththiram Aeraெduppaen

F#mகன மகிமை செலுத்Bதிடுவேன்E 

Kana Makimai Seluththiduvaen

– உந்தன் பாதம்

– unthan Paatham

Eகரம் பிடித்த கன்C#mமலையே

Karam Pitiththa Kanmalaiyae

F#mகைவிடாத தூயவBரேE 

Kaividaatha Thooyavarae

– உந்தன் பாதம்

– unthan Paatham

Eநீர் எந்தன் C#mநிழலானீர்

Neer Enthan Nilalaaneer

F#mநீர் எந்தன் BபெலனானீEர்

Neer Enthan Pelanaaneer

– உந்தன் பாதம்

– unthan Paatham

♦ ♦ ♦