நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்

Unthan Naamaththil Ellaam Koodum

composed by Fr. S. J. Berchmans


Eஉந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்

Unthan Naamaththil Ellaam Koodum

Eஎல்லாம் கூடுமேB 

Ellaam Koodumae

Aஎந்தன் சமூகத்தில் எEல்லாம் கூடும்

Enthan Samookaththil Ellaam Koodum

Bஎல்லாம் கூடுமேE 

Ellaam Koodumae

Eஉம்மால் கூடும் எல்Aலாம் கூடும்E 

Ummaal Koodum Ellaam Koodum

Bகூடாதது ஒன்றுமில்லையே – Eஉம்மால்

Koodaathathu Ontumillaiyae – Ummaal

Eஉந்தன் வார்த்தையாAல்,

Unthan Vaarththaiyaal,

Aபுயல் காற்று ஓய்ந்Eதது

Puyal Kaattu Oynthathu

Aஉந்தன் பார்வையாBல்,

Unthan Paarvaiyaal,

Bதிருந்தினார் பேதுEரு

Thirunthinaar Paethuru

– கூடாதது

– Koodaathathu

Eதபித்தாள் மரித்Aதாள்

Thapiththaal Mariththaal

Aஜெபத்தால் உயிர்த்தாEள்

Jepaththaal Uyirththaal

Aதிமிர்வாத ஐனேயாB,

Thimirvaatha Ainaeyaa,

Bசுகமாகி நடந்தாEன்

Sukamaaki Nadanthaan

– கூடாதது

– Koodaathathu

Eமீனின் வாயிலேA,

Meenin Vaayilae,

Aகாசு வந்ததேE 

Kaasu Vanthathae

Aகழுதையின் வாயிலே ,B 

Kaluthaiyin Vaayilae ,

Bபேச்சு வந்தEதே

Paechchu Vanthathae

– கூடாதது

– Koodaathathu

Eவாலிபன் ஐத்திருA 

Vaalipan Aiththiru

Aதூக்கத்தால் விழுந்Eதான்

Thookkaththaal Vilunthaan

Aஇறந்தும் எழுந்தாBன்,

Iranthum Elunthaan,

Bபவுல் அன்று ஜெபித்ததாEல்

Pavul Antu Jepiththathaal

– கூடாதது

– Koodaathathu

Eகாலூன்றி நில்லென்றுA 

Kaaloonti Nillentu

Aகத்தினார் பவுல் அன்றுE 

Kaththinaar Pavul Antu

Aமுடவன் நடந்தால்B 

Mudavan Nadanthaal

Bவிஸ்திரா நகரிலேE 

Visthiraa Nakarilae

Eஎலிசாவின் சால்வையால்A 

Elisaavin Saalvaiyaal

Aயோர்தான் பிரிந்ததுE 

Yorthaan Pirinthathu

Aஎரிகோவின் உப்புநீBர்

Erikovin Uppuneer

Bஆரோக்கியமானதுE 

Aarokkiyamaanathu

– கூடாதது

– Koodaathathu

Eகோடாரி மிதந்ததுA 

Kodaari Mithanthathu

Aஎலிசாவின் வார்த்தையால்E 

Elisaavin Vaarththaiyaal

Aகுஷ்டம் மறைந்ததுB 

Kushdam Marainthathu

Bயோர்தானில் குளித்ததாEல்

Yorthaanil Kuliththathaal

– கூடாதது

– Koodaathathu

♦ ♦ ♦