நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உந்தன் கிருபைதான்

Unthan Kirupaithaan

composed by Chandrasekaran


Gmஉந்தன் கிருபைதான்

Unthan Kirupaithaan

Gmஎன்னை வாழ Ebவைத்தFதுGm 

Ennai Vaala Vaiththathu

Gmஉந்தன் கிருபை தான்

Unthan Kirupai Thaan

Gmஎன்னை பாட Dவைத்தது – Gm2

Ennai Paada Vaiththathu – 2

Ebஎன்னில் ஒன்Fறும் இல்Dலை ஐயாGm 

Ennil Ontum Illai Aiyaa

Ebஎல்லாம் உந்Fதன் கிருDபையையா Gm 

Ellaam Unthan Kirupaiyaiyaa

– உந்தன்

– Unthan

Fஆயக்காரனை போல் Gmஇருந்தேன்

Aayakkaaranai Pol Irunthaen

Ebஅணைத்துக் கொண்டீரே – 2Gm 

Annaiththuk Konnteerae – 2

GmபாவியாகிAbய எந்Fதனின் மேல்

Paaviyaakiya Enthanin Mael

Fபாசம் வைத்தீரே Ab 

Paasam Vaiththeerae

– உந்தன்

– Unthan

Fஉண்மையுள்ளவன் என்று Gmகருதி

Unnmaiyullavan Entu Karuthi

Ebஊழியம் தந்தீரேGm – 2

Ooliyam Thantheerae – 2

GmஆசாரிAbயக் கூFட்டத்தோடு

Aasaariyak Koottaththodu

Fசேர்த்துக் கொண்டீரேAb – 2

Serththuk Konnteerae – 2

– உந்தன்

– Unthan

Fவாங்குகின்ற மனிGmதனாக

Vaangukinta Manithanaaka

Ebவாடி நின்றேனேGm 

Vaati Nintenae

Gmஅள்ளிக் கொடுAbக்கும் மFனிதனாக

Allik Kodukkum Manithanaaka

Fஆசீர்வதித்தீAbரே

Aaseervathiththeerae

– உந்தன்

– Unthan

♦ ♦ ♦