நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ

Unthan Kaayangal Enthan Paavangalo

composed by Ebenezer S


Gmஉந்தன் காயங்கள் Cm 

Unthan Kaayangal

Dmஎந்தன் பாவங்களோGm 

Enthan Paavangalo

Gmஉந்தன் வேதனைகள் Cm 

Unthan Vaethanaikal

Dmஎந்தன் மீறுதலோGm -- 2

Enthan Meeruthalo -- 2

Gmஎனக்காCmக உலகிD7ல் வந்தவரேGm 

Enakkaaka Ulakil Vanthavarae

Gmஎந்தன் பாCmவம் போD7க்க மரித்தவரே --2

Enthan Paavam Pokka Mariththavarae --2

Gmஉந்தன் அன்Bbபை சொல்ல F 

Unthan Anpai Solla

Gmவார்த்தை இல்லை

Vaarththai Illai

Gmஉம்மை போல Bbஉலகில் F 

Ummai Pola Ulakil

Gmயாருமில்லை

Yaarumillai

Gmசேற்றில் கிடந்த எனக்காக

Settil Kidantha Enakkaaka

Cmநீர் சாபம் ஆனீரோF 

Neer Saapam Aaneero

Fநாற்றம் பிடித்த எனக்காக உம்

Naattam Pitiththa Enakkaaka Um

Cmஅழகை தூறந்Dதீரோ -Gm-2

Alakai Thoorantheero --2

Bbஉந்தன் ரத்தம் சிFந்தி என்

Unthan Raththam Sinthi En

Dmபாவம் கழுவினீர்

Paavam Kaluvineer

Ebஉம்மை பலியாய் தந்துF என்

Ummai Paliyaay Thanthu En

Dmபாதை மாற்றினீர்Gm(2)

Paathai Maattineer(2)

– எனக்காக

– enakkaaka

Gmஉந்தன் நேசம் அறியாமல் நான்

Unthan Naesam Ariyaamal Naan

Cmதூரம் சென்றேனேF 

Thooram Sentenae

Fஉந்தன் பாசம் புரியாமல் நான்

Unthan Paasam Puriyaamal Naan

Cmவிலகி சென்Dறேனே -Gm-2

Vilaki Sentenae --2

Bbதேடி வந்தீர் எFன்னையும்

Thaeti Vantheer Ennaiyum

Dmவாழ வைத்தீட

Vaala Vaiththeeda

Ebஎந்தன் பார சிFலுவையை

Enthan Paara Siluvaiyai

Dmநீர் சுமந்Gmதிட (2)

Neer Sumanthida (2)

– எனக்காக

– enakkaaka

♦ ♦ ♦