நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னதரே உன்னத பெலன் தாருமே

Unnatharae Unnatha Pelan Thaarumae


Cஉன்னதரே உன்னFத பெலன் தாருமேDm 

Unnatharae Unnatha Pelan Thaarumae

Gஉன்னதங்களில் உம்மோFடுறவாடிடDm 

Unnathangalil Ummoduravaatida

Gஉள்ளம் ஏங்கிடுதேC 

Ullam Aengiduthae

Cஆயிரங்களில் சிறந்தோரேEm 

Aayirangalil Siranthorae

Fஆத்துமாவின் நேசGர் அவரேC 

Aaththumaavin Naesar Avarae

Fஆபத்தில் என் தோழரும் நீரேDm 

Aapaththil En Tholarum Neerae

Gஆடிப்பாடி துதிப்பேன் என்றுCம்

Aatippaati Thuthippaen Entum

– உன்னதரே

– unnatharae

Cஏழை என்னை ஆசையுடனேEm 

Aelai Ennai Aasaiyudanae

Fநேசர் இயேசு தேடிG வந்தாரேC 

Naesar Yesu Thaeti Vanthaarae

Fஅளவற்ற கிருபையாலேDm 

Alavatta Kirupaiyaalae

Gஅளவின்றி நிரப்பினாரேC 

Alavinti Nirappinaarae

– உன்னதரே

– unnatharae

Cதேவசாயலாக மாறியேEm 

Thaevasaayalaaka Maariyae

Fதேவ அன்பால் நிறைGந்திருப்பேன்C 

Thaeva Anpaal Nirainthiruppaen

Fஆத்ம நேச உச்சிதங்களைDm 

Aathma Naesa Uchchithangalai

Gநேசருக்கு ஈந்திடுவேCன்

Naesarukku Eenthiduvaen

– உன்னதரே

– unnatharae

Cஎண்ணிறந்த தூதர்களோடுEm 

Ennnnirantha Thootharkalodu

Fவிண்ணில் நின்று போற்Gறி மகிழ்வேன்C 

Vinnnnil Nintu Potti Makilvaen

Fகோடி கோடி ஆண்டுகளாகDm 

Koti Koti Aanndukalaaka

Gதேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன்C 

Thaeva Lokil Vaalnthu Sukippaen

– உன்னதரே

– unnatharae

♦ ♦ ♦