நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னதரே என் நேசரே உமது

Unnatharae En Naesarae Umathu

composed by Fr. S. J. Berchmans


Eஉன்னதரே என் நேC#mசரே உமதுF#m 

Unnatharae En Naesarae Umathu

Aபேரன்பினாBல் அசைவுராதிருப்பேன்E 

Paeranpinaal Asaivuraathiruppaen

Eமுழு மனத்Aதோடு நன்றி சொல்வேன்E 

Mulu Manaththodu Nanti Solvaen

Bமுகமலர்ந்து நEன்றி சொல்வேன்

Mukamalarnthu Nanti Solvaen

Eகூப்பிட்ட நாளில் பAதில் தந்தீரே

Kooppitta Naalil Pathil Thantheerae

C#mஆத்துமா வாழ பெலன்B தந்தீரேE 

Aaththumaa Vaala Pelan Thantheerae

… உன்னதரே

… Unnatharae

Eஉன்னதத்தில்A நீர் இருந்தாலும்E 

Unnathaththil Neer Irunthaalum

Bநலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்Eகின்றீர்

Nalinthoraik Kannnnokkip Paarkkinteer

Eதுன்பத்தின் நடுவே நAடந்தாலும்

Thunpaththin Naduvae Nadanthaalum

C#mதுரிதமாய் எBன்னை உயிர்ப்பிக்கின்றீர்E 

Thurithamaay Ennai Uyirppikkinteer

… உன்னதரே

… Unnatharae

Eவலது கரத்Aதால் காப்பாற்றினீர்E 

Valathu Karaththaal Kaappaattineer

Bவாக்குத்தத்தங்கள் நிEறைவேற்றினீர்

Vaakkuththaththangal Niraivaettineer

Eஎனக்காய் யாவையும் செய்Aது முடித்தீர்

Enakkaay Yaavaiyum Seythu Mutiththeer

C#mஎன்றும் உBள்ளது உமது அன்புE 

Entum Ullathu Umathu Anpu

… உன்னதரே

… Unnatharae

Eஉந்தன் நிAனைவில் அகமகிழ்வேன்E 

Unthan Ninaivil Akamakilvaen

Bநீர் தந்த வெற்றியில் Eகளிகூருவேன்

Neer Thantha Vettiyil Kalikooruvaen

Eமனதின் ஏக்கங்கள் மலAரச்செய்தீர்

Manathin Aekkangal Malarachcheytheer

C#mவாய் விட்டு கேBட்டதை மறுக்கவில்லை.E 

Vaay Vittu Kaettathai Marukkavillai.

… உன்னதரே

… Unnatharae

♦ ♦ ♦