நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

Unnathamaanavarae En Uraividam Neerthaanae

composed by Fr. S. J. Berchmans


Dஉன்னதமானவரே எBmன்

Unnathamaanavarae En

Aஉறைவிடம் நீர்தானே D- 2

Uraividam Neerthaanae - 2

Aநீர்தானே என் Gஉறைவிடம்D 

Neerthaanae En Uraividam

Emநீர்தானே என் A புகலிடம்D 

Neerthaanae En Pukalidam

Dஆதலால் F#m ஆபத்Gது நேரிடாது எந்A

Aathalaal Aapaththu Naeridaathu Entha

Gதீங்கும் மேற்கொள்ளாதுA 

Theengum Maerkollaathu

Gகால் கல்லில் மோதாF#mமலேBm 

Kaal Kallil Mothaamalae

Aகாக்கும் தூதன் Dஎனக்கு உண்டு

Kaakkum Thoothan Enakku Unndu

– நீர்தானே

– Neerthaanae

Bmசகலமும் படைத்தவரேG 

Sakalamum Pataiththavarae

Aசர்வ வல்லவரே -D 2

Sarva Vallavarae - 2

Gசிங்கத்தின் மேலும் பாம்F#mபின் மேBmலும்

Singaththin Maelum Paampin Maelum

Aநடக்கச் செய்பவரே D 

Nadakkach Seypavarae

– நீர்தானே

– neerthaanae

Bmநான் நம்பும் தகப்பன் Gநீர்

Naan Nampum Thakappan Neer

Aஎன்று நான் தினம் சொல்லுவேன் D- 2

Entu Naan Thinam Solluvaen - 2

Gவேடனின் கண்ணி பாழாக்குF#mம் கொள்ளைBm நோய்

Vaedanin Kannnni Paalaakkum Kollai Nnoy

Aதப்புவித்து காப்பாற்றுDவீர் - 2

Thappuviththu Kaappaattuveer - 2

– நீர்தானே

– neerthaanae

Bmமன்றாடும் போதெல்லாம்G 

Mantadum Pothellaam

Aபதில் தந்து மகிழ்கின்Dறீர் - 2 -நான்

Pathil Thanthu Makilkinteer - 2 -naan

Gஆபத்து நேரம் என்னோF#mடு இருந்துBm 

Aapaththu Naeram Ennodu Irunthu

Aதப்புவித்து கனப்படுத்துDவீர்

Thappuviththu Kanappaduththuveer

– நீர்தானே

– neerthaanae

Bmநீடிய ஆயுள் தந்Gது

Neetiya Aayul Thanthu

Aதிருப்தியாக்குகிDறீர்

Thirupthiyaakkukireer

Gஉமது சிறகால் மூடி F#mமூடிBm 

Umathu Sirakaal Mooti Mooti

Aமறைத்து பாதுகாக்கின்றீDர்

Maraiththu Paathukaakkinteer

– நீர்தானே

– neerthaanae

Bmவாஞ்சையாய் இருப்பதால்G 

Vaanjaiyaay Iruppathaal

Aவிடுதலை எனக்குண்டுD 

Viduthalai Enakkunndu

Gஉம்திரு நாமம் அறிந்F#mததால்Bm 

Umthiru Naamam Arinthathaal

Aஎனக்கு உயர்வு நிச்சயமேD 

Enakku Uyarvu Nichchayamae

– நீர்தானே

– neerthaanae

♦ ♦ ♦