நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னதமானவர் மறைவினிலே

Unnathamaanavar Maraivinilae

composed by Fr. S. J. Berchmans


Dஉன்னதமானவர் மறைவிGனிலே

Unnathamaanavar Maraivinilae

Aசர்வ வல்லவர் நிழDல்தனிலே

Sarva Vallavar Nilalthanilae

Dதங்கி உறவாடி மகிAழ்கின்றேன்

Thangi Uravaati Makilkinten

Cஎங்கும் வெற்றி நான் காDண்கின்றேன்

Engum Vetti Naan Kaannkinten

லாலாலா…. லல்லால…….

Laalaalaa…. Lallaala…….

Dஆண்டவர் எனது அடைக்Gகலமானார்

Aanndavar Enathu Ataikkalamaanaar

Aநான் நம்பும் கோட்டையும் அரணுDமானார்

Naan Nampum Kottaைyum Aranumaanaar

Gவேடர் கண்ணிகள் கொள்ளைF#m நோய்கள்

Vaedar Kannnnikal Kollai Nnoykal

தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்

Thappuviththu Kaappaatti Thaangukiraar

– உன்னதமானவர்

– unnathamaanavar

Dதமது சிறகால் அரGவனைக்கின்றார்

Thamathu Sirakaal Aravanaikkintar

Aஇறக்கையின் கீழே அமரDச் செய்கின்றார்

Irakkaiyin Geelae Amarach Seykintar

Gசத்திய வசனம் எனது F#mகேடகம்

Saththiya Vasanam Enathu Kaedakam

Emநிச்சயம் நிAச்சயம் விடுதலை உண்டுD 

Nichchayam Nichchayam Viduthalai Unndu

Cநிச்சயம் நிச்சயம் Dவிடுதலை உண்டு

Nichchayam Nichchayam Viduthalai Unndu

– உன்னதமானவர்

– unnathamaanavar

Dஎன் பக்கம் ஆயிரம்பேர் விழுGந்தாலும்

En Pakkam Aayirampaer Vilunthaalum

Aபதினாயிரம் பேர் தாDக்கினாலும்

Pathinaayiram Paer Thaakkinaalum

Gபாதுகாப்பவர் என்F#m பக்கத்திலே

Paathukaappavar En Pakkaththilae

Emபாதிப்பு Aஇல்லையே பயமில்லையேD 

Paathippu Illaiyae Payamillaiyae

Cபாதிப்பு இல்லையே பயமிDல்லையே

Paathippu Illaiyae Payamillaiyae

– உன்னதமானவர்

– unnathamaanavar

Dசெல்லும் இடமெல்லாம் என்னைG காக்க

Sellum Idamellaam Ennai Kaakka

Aதமது தூதருக்கு கDட்டளையிட்டார்

Thamathu Thootharukku Kattalaiyittar

Gபாதம் கல்லிலே மோதாF#mமலே

Paatham Kallilae Mothaamalae

Emகைகளில் ஏந்Aதிடுவார் தாங்கிடுவார்D 

Kaikalil Aenthiduvaar Thaangiduvaar

Cகைகளில் ஏந்திடுவார் தாDங்கிடுவார்

Kaikalil Aenthiduvaar Thaangiduvaar

– உன்னதமானவர்

– unnathamaanavar

Dசிங்கத்தின் மீது நான் Gநடந்திடுவேன்

Singaththin Meethu Naan Nadanthiduvaen

Aசீறும் சர்ப்பங்களை மிDதித்திடுவேன்

Seerum Sarppangalai Mithiththiduvaen

Gசமாதானத்தின் தேவன்F#m சீக்கிரமாய்

Samaathaanaththin Thaevan Seekkiramaay

Emசாத்தானை காலடிAயில் நசுக்கிடுவார்D 

Saaththaanai Kaalatiyil Nasukkiduvaar

Cசாத்தானை காலடியில் நசுக்Dகிடுவார்

Saaththaanai Kaalatiyil Nasukkiduvaar

– உன்னதமானவர்

– unnathamaanavar

♦ ♦ ♦