நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னத வல்லமையை

Unnatha Vallamaiyai


Gஉன்னத வல்லமையை D 

Unnatha Vallamaiyai

Amஇறைவா எனக்Dகுத் தாருGம்

Iraivaa Enakkuth Thaarum

Gபரலோக வல்லமைBmயை Am 

Paraloka Vallamaiyai

Dஇந்நேரம் ஊற்றுமைய்யா G -2

Innaeram Oottumaiyyaa -2

Gஉலர்ந்து போன எலுDம்புகளாய்

Ularnthu Pona Elumpukalaay

Amஉலரப்பட்ட எங்களிலே Bm -2G 

Ularappatta Engalilae -2

Gஉயிர் தரும் ஆCவியைத் தந்து Em D 

Uyir Tharum Aaviyaith Thanthu

Amவீரச்சேனைDயாய் மாற்Gறிடுமே -2

Veerachchaேnaiyaay Maattidumae -2

– உன்னத

– unnatha

Gவாக்களித்த வல்Dலமையை

Vaakkaliththa Vallamaiyai

Amபெந்தேகோஸ்தே நாளினிBmலே -2G 

Penthaekosthae Naalinilae -2

Gபொழிந்த இறைCவா எங்களிலுEmம் D 

Polintha Iraivaa Engalilum

Amநிரம்பி Dவழியச் செGய்தருளும -2

Nirampi Valiyach Seytharuluma -2

– உன்னத

– unnatha

Gஅடிமை விலங்குகள் தகர்Dந்திடவே

Atimai Vilangukal Thakarnthidavae

Amஅக்கினி ஆவியை ஈந்திடுBmமே G-2

Akkini Aaviyai Eenthidumae -2

Gதடைகளும் களைகCளும் எரிந்திடEmவே D 

Thataikalum Kalaikalum Erinthidavae

Amமீட்பின் Dஆவியை ஊற்Gறிடுமே -2

Meetpin Aaviyai Oottidumae -2

– உன்னத

– unnatha

♦ ♦ ♦