உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
Unnatha Thaevanukku Makimai Seluththunga
composed by Lucas Sekar
—
Fஉன்னத தேவனுக்கு
Unnatha Thaevanukku
Ebமகிமை செலுத்துங்க
Makimai Seluththunga
Bbவானிலும் பூமியிலும்
Vaanilum Poomiyilum
Ebஉயர்ந்த ராஜனுக்குF (2)
Uyarntha Raajanukku (2)
Fஉம் நாமம் பாட பாட உள்ளBbத்தில்
Um Naamam Paada Paada Ullaththil
Bbசந்தோஷம் பொங்குதய்யா (2F)
Santhosham Ponguthayyaa (2)
Bbஉம் நாமம் துதிக்க துதிக்க
Um Naamam Thuthikka Thuthikka
Ebதடைகள் எல்லாம் நீங்குFதய்யா (2)
Thataikal Ellaam Neenguthayyaa (2)
– அல்லேலூயா (8)
– Allaelooyaa (8)
Fபூமியின் குடிகளெல்லாம்Bb
Poomiyin Kutikalellaam
Bbபணிந்து துதித்து பாடிடுFங்க (2)
Panninthu Thuthiththu Paadidunga (2)
Bbஅதிசயமானவர் அவர்
Athisayamaanavar Avar
Ebவல்லமையுள்ள தேவனவர் F(3)
Vallamaiyulla Thaevanavar (3)
– அல்லேலூயா (8)
– Allaelooyaa (8)
Fஜீவனையே கொடுத்தீரே Bb
Jeevanaiyae Koduththeerae
Bbபரிசுத்தமுள்ள தெய்வமய்யாF (2)
Parisuththamulla Theyvamayyaa (2)
எங்கள் மனுகுலம் மீட்டவர்
Engal Manukulam Meettavar
Ebமன்னவரே ஸ்தோத்Fதிரமே (2)
Mannavarae Sthoththiramae (2)
– அல்லேலூயா (8)
– Allaelooyaa (8)
Fசேரக்கூடா ஒளியினிலேBb
Serakkoodaa Oliyinilae
Bbவாசம் செய்யும் தெய்வமவர்F (2)
Vaasam Seyyum Theyvamavar (2)
Bbநீதியின் சூரியனவர்
Neethiyin Sooriyanavar
Ebசெட்டைகளின் கீழ் ஆரோFக்கியம் (2)
Settaைkalin Geel Aarokkiyam (2)
– அல்லேலூயா (8)
– Allaelooyaa (8)
♦ ♦ ♦