நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னத தேவன் என்னோடிருக்க

Unnatha Thaevan Ennotirukka

composed by Lucas Sekar


Fஉன்னத தேவன் என்னோடிருக்கC 

Unnatha Thaevan Ennotirukka

Dmபயப்படவே மாட்டேன் (Bb2)F 

Payappadavae Maattaen (2)

Fகாருண்ய தேவன் என்னோடு இருக்கC 

Kaarunnya Thaevan Ennodu Irukka

Dmகலங்கிடவே மாட்டேன் (Bb2) F 

Kalangidavae Maattaen (2)

– உன்னத தேவன்

– Unnatha Thaevan

Fகோலும் தடியும் தேற்றி நடத்துDmமே (2)

Kolum Thatiyum Thaetti Nadaththumae (2)

Fகண்ணீரை AmதுடைFத்திடுவார்Am 

Kannnneerai Thutaiththiduvaar

Dmதாயைப்போல தேற்றிCடும்

Thaayaippola Thaettidum

Bbஉன்னத தேவன் இவரே –Eb C 

Unnatha Thaevan Ivarae –

Dmகைவிடவே மாட்டார் (4)Bb F 

Kaividavae Maattar (4)

– உன்னத தேவன்

– Unnatha Thaevan

Fசோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்Dm (2)

Sothanai Sakikka Pelan Enakkalippaar (2)

Fபெலப்படுத்துAmம் கிFறிஸ்துவினால்Am (2)

Pelappaduththum Kiristhuvinaal (2)

Dmஎல்லாம் செCய்ய பெலன்Bb எனக்களிப்பார்Eb இயேசுC 

Ellaam Seyya Pelan Enakkalippaar Yesu

Dmகைவிடவே மாட்டார் (4)Bb F 

Kaividavae Maattar (4)

– உன்னத தேவன்

– Unnatha Thaevan

Fகர்த்தர் என் சார்பினில் இருக்கும்போDmது (2)

Karththar En Saarpinil Irukkumpothu (2)

Fஎனக்கெதிராய்Am நிFற்பவன் யார்?Am 

Enakkethiraay Nirpavan Yaar?

Dmகர்த்தரே யுCத்தம் செBbய்திடுவாரேEbC எனக்காய்

Karththarae Yuththam Seythiduvaarae – Enakkaay

Dmபயப்படவே மாட்டேன் (4Bb)F 

Payappadavae Maattaen (4)

– உன்னத தேவன்

– Unnatha Thaevan

♦ ♦ ♦