நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம்

Unnatha Thaeva Kumaaranae Ummaith Thuthikkirom

composed by Lucas Sekar


Amஉன்னத தேவ குமாரனே F 

Unnatha Thaeva Kumaaranae

Fஉம்மைத் துதிCக்கிறோம்G 

Ummaith Thuthikkirom

Amஉன்னத தேவ குமாரனே F 

Unnatha Thaeva Kumaaranae

Fஉம்மைத் தொழுCகிறோம்G 

Ummaith Tholukirom

Amநீர் இரத்தம் சிந்திEm மீட்டீரே

Neer Iraththam Sinthi Meettirae

Fபுது ஜீவன் எனக்கு தGந்தீரே

Puthu Jeevan Enakku Thantheerae

Dmமரண வாசல்கள் அடைத்தீEmரே

Marana Vaasalkal Ataiththeerae

Fபுது ஆசீர்வாதங்கள் திGறந்தீரே

Puthu Aaseervaathangal Thirantheerae

Amதிறந்த வாசலை வைத்தீFரே (2)C G 

Thirantha Vaasalai Vaiththeerae (2)

Amஎன் தேFவனே …. என் Cதேவனே …. (2)

En Thaevanae …. En Thaevanae …. (2)

Amபாவியான என் Emமீது

Paaviyaana En Meethu

Amகிருபை வைத்து அன்புEm கூர்ந்தீர் (2)

Kirupai Vaiththu Anpu Koorntheer (2)

Cநீதிமானாய் Gமாற்றி என்னை

Neethimaanaay Maatti Ennai

Amஉமது வீட்டில் சேGர்த்தீரே

Umathu Veettil Serththeerae

Cஇழந்த ஆசீர்வாGதங்களெல்லாம்

Ilantha Aaseervaathangalellaam

Amதிரும்ப எனக்கு தந்DதீரேG 

Thirumpa Enakku Thantheerae

உமது அடிமையாய் மாற்றுமே

Umathu Atimaiyaay Maattumae

– என் தேவனே (4)

– En Thaevanae (4)

Amதாயும் நீர் என் Emதந்தையும் நீரே

Thaayum Neer En Thanthaiyum Neerae

Amஉலகம் தோன்று முன், முன் குEmறித்தீரே (2)

Ulakam Thontu Mun, Mun Kuriththeerae (2)

Cபெயரை சொல்லி அழைத்தGவர் நீரே

Peyarai Solli Alaiththavar Neerae

Amஎனது கருவை கண்டீGரே

Enathu Karuvai Kannteerae

Cஉள்ளங்கையில் வனைGந்தவர்

Ullangaiyil Vanainthavar

Amநீரே பரம தகப்பன் நீDர்தாGனே

Neerae Parama Thakappan Neerthaanae

உமது சார்பால் வாழ்கிறேன்

Umathu Saarpaal Vaalkiraen

– என் தேவனே (4)

– En Thaevanae (4)

♦ ♦ ♦