நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னையன்றி வேறே கதி

Unnaiyanti Vaetae Kathi


Dmஉன்னையன்றி வேறே கGmதிC 

Unnaiyanti Vaetae Kathi

GmஒருவரிCல்லையே சுவாDmமி

Oruvarillaiyae Suvaami

Dmஅன்னை தந்தை உGற்றார் Amசுற்றார்

Annai Thanthai Uttaாr Suttaாr

DmஆருமுதCவுவரோ – Gஅதிசய மனுவேDmலாC G 

Aarumuthavuvaro – Athisaya Manuvaelaa

Dmஆசை என் இயேசுGm ஸ்வாமிDm 

Aasai En Yesu Svaami

Dmபண்ணின துரோகமெல்லாGmம்

Pannnnina Thurokamellaam

Cஎண்ணினா லெத்தனைDmகோடி

Ennnninaa Leththanaikoti

Dmபாதகத்துக் குண்டோ எல்Gmலை

Paathakaththuk Kunntoo Ellai

Cபரிதபித்தேDmனே தேடி

Parithapiththaenae Thaeti

Dmகண்ணினாலுன் GதிருவAmடி

Kannnninaalun Thiruvati

Dmகாண நான் தகுGமோ தான்Am 

Kaana Naan Thakumo Thaan

Dmகடையனுக்கருள்GபுரிAm 

Kataiyanukkarulpuri

Dmமடியுமுன் யேGmசு சுவாமிDm 

Matiyumun Yaesu Suvaami

– உன்னையன்றி

– unnaiyanti

Dmஅஞ்சியஞ்சி தூGmர நின்றென்

Anjiyanji Thoora Ninten

Cசஞ்சலங்களை நான் சொDmல்லி

Sanjalangalai Naan Solli

Dmஅலைகடல் துரும்புபோல்Gm 

Alaikadal Thurumpupol

Cமலைவு கொண்டேனானையோDm 

Malaivu Konntaenaanaiyo

Dmகெஞ்சி கெஞ்சிக் கூGவுமிAmந்த

Kenji Kenjik Koovumintha

Dmவஞ்சகன் முகம்GபாராAmய்

Vanjakan Mukampaaraay

Dmகிட்டி என்னிGடம் சேர்ந்Amது

Kitti Ennidam Sernthu

Dmகிருபை வை இயேசுGm சுவாமிDm 

Kirupai Vai Yesu Suvaami

– உன்னையன்றி

– unnaiyanti

Dmஎத்தனை கற்றாலும் தேவGm 

Eththanai Kattaாlum Thaeva

Cபக்தியேதுமற்Dmற பாவி

Pakthiyaethumatta Paavi

Dmஎவ்வளவு புத்தி கேGmட்டும்

Evvalavu Puththi Kaettum

Cஅவ்வளவுக் கதி Dmதோஷி

Avvalavuk Kathi Thoshi

Dmபித்தனைப் பொGல பிதற்Amறி

Piththanaip Pola Pithatti

Dmகத்தியே புலGம்புமேAmழை

Kaththiyae Pulampumaelai

Dmபேதையை கடைத்Gதேற்றிAm 

Paethaiyai Kataiththaetti

Dmபிழைக்க வை இGmயேசு சுவாமிDm 

Pilaikka Vai Yesu Suvaami

– உன்னையன்றி

– unnaiyanti

♦ ♦ ♦