நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னைத்தான் கேட்கின்றார் இயேசு

Unnaiththaan Kaetkintar Yesu

composed by Sirkali Yesuprakasam


Emஉன்னைத்தான் கேட்கின்றார் இயேசு

Unnaiththaan Kaetkintar Yesu

Emஉன்னைத்தான் கேட்கின்றார்

Unnaiththaan Kaetkintar

Emமனம் திBரும்ப மாட்டாயா நீEm 

Manam Thirumpa Maattayaa Nee

Emமனம் திBரும்ப மாட்டாயாEm 

Manam Thirumpa Maattayaa

Emநாடும் வீடும் நிலமும் எனக்கு

Naadum Veedum Nilamum Enakku

Emபோதும் என்று சொன்Bனாய்

Pothum Entu Sonnaay

Gகூடு விட்டு ஆவி போகும்

Koodu Vittu Aavi Pokum

Gபோது Cஎன்ன செய்வாEmய்

Pothu Enna Seyvaay

Amயாவும் அழிந்து போகுEmம்

Yaavum Alinthu Pokum

Amஅழியா ஒன்று உண்டுEm 

Aliyaa Ontu Unndu

Amஉன்னைக் காக்கும் நல்Gல இயேசு

Unnaik Kaakkum Nalla Yesu

Bகிறிஸ்துவின் நேசக்கரEmங்கள்

Kiristhuvin Naesakkarangal

– உன்னைத்தான்

– Unnaiththaan

Emபட்டம் பதவி தகுதி உயர்வு

Pattam Pathavi Thakuthi Uyarvu

Emயாவும் மாறி போBகும்

Yaavum Maari Pokum

Gஉலகம் உன்னை வெறுத்து

Ulakam Unnai Veruththu

Gஒதுக்கும் காலம் Cவந்து சேருEmம்

Othukkum Kaalam Vanthu Serum

Amஅன்று உணர்ந்து கொள்Emவாய்

Antu Unarnthu Kolvaay

Amஉண்மை என்ன என்றுEm 

Unnmai Enna Entu

Amமாறும் உலகில் நிGலைத்த ஒருவன்

Maarum Ulakil Nilaiththa Oruvan

Bஇயேசு தேவன் என்றுEm 

Yesu Thaevan Entu

– உன்னைத்தான்

– Unnaiththaan

♦ ♦ ♦