நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னைக் காண்கிறார் உன்

Unnaik Kaannkiraar Un

composed by Fr. S. J. Berchmans


Fmஉன்னைக் காEbண்கிறார் Fmஉன்

Unnaik Kaannkiraar Un

Cகண்ணீர் Fm துடைக்கிறார் - இயேசு

Kannnneer Thutaikkiraar - Yesu

Fmநீ அழ வேண்டாம்C அழ வேண்டாம்Db 

Nee Ala Vaenndaam Ala Vaenndaam

Emஅதிசயம் செய்திடுவார்Fm - உன்னை

Athisayam Seythiduvaar - Unnai

Fmநோய் நொடியில்C வாடுகிFmன்றC 

Nnoy Notiyil Vaadukinta

Ebஉன்னைக் காண்கிறார்Ab 

Unnaik Kaannkiraar

Ebநொடிப் பொழுது சுகம் தந்து

Notip Poluthu Sukam Thanthu

Abஉன்னைத் தேற்றுவார்Fm 

Unnaith Thaettuvaar

– நீ அழ

– nee Ala

Fmகடன் தொல்லையால் கதCறுகின்FmC 

Kadan Thollaiyaal Katharukinta

Ebஉன்னைக் காண்கிறார்Ab 

Unnaik Kaannkiraar

Ebஉடன் இருந்து நடத்திடுவார்

Udan Irunthu Nadaththiduvaar

Abஒருபோதும் கைவிடார்Fm 

Orupothum Kaividaar

– நீ அழ

– nee Ala

Fmஎதிர்க் காற்றோCடு போராFmட்டமாC 

Ethirk Kaattaோdu Poraattamaa

Ebஉன்னைக் காண்கிறார்Ab 

Unnaik Kaannkiraar

Ebஉன் படகில் ஏறுகிறார்

Un Padakil Aerukiraar

Abஅமைதி தருகிறார்Fm 

Amaithi Tharukiraar

– நீ அழ

– nee Ala

Fmஉனக்கெதிரான ஆCயுதங்Fmகள்C 

Unakkethiraana Aayuthangal

Ebவாய்க்காதே போகும்Ab 

Vaaykkaathae Pokum

Ebஉன்னை எதிர்த்து வழக்காடுவோர்

Unnai Ethirththu Valakkaaduvor

Abஉன் சார்பில் வருவார்கள்Fm இன்று

Un Saarpil Varuvaarkal Intu

– நீ அழ

– nee Ala

♦ ♦ ♦