உன்னை வாலக்காமல்
Unnai Vaalakkaamal
composed by Pastor K. S. Wilson
—
Gஉன்னை விலக்காமல்
Unnai Vilakkaamal
Gஇயேசு தலைDயாக்குவார்
Yesu Thalaiyaakkuvaar
Dஉன்னை கீழாAmக்காமல்
Unnai Geelaakkaamal
Amஇயேசு மேGலாக்குவார்
Yesu Maelaakkuvaar
Gஜெயம் ஜெயம் அல்லேலூயாEm
Jeyam Jeyam Allaelooyaa
Gஜெயம் ஜெயம் அல்லேDலூயாG
Jeyam Jeyam Allaelooyaa
Gஇஸ்ரவேலே நீ Bmபயப்பEmடாதேD
Isravaelae Nee Payappadaathae
Cகரம் பிடித்துAm உன்னை நடத்Dதி செல்வார்G
Karam Pitiththu Unnai Nadaththi Selvaar
– ஜெயம்
– jeyam
Gசெங்கடலும்Bm யோர்Emதானும்D
Sengadalum Yorthaanum
Cஉன்னைக் கண்டு விAmலகிD ஓடுமேG
Unnaik Kanndu Vilaki Odumae
– ஜெயம்
– jeyam
Gசிறியவனை குBmப்பைEmயிலிருந்துD
Siriyavanai Kuppaiyilirunthu
Cஉயத்துகிறீAmர் அப்பா உDயர்த்துகிறீGர்
Uyaththukireer Appaa Uyarththukireer
– ஜெயம்
– jeyam
Gஒன்றுமில்லாதBm என்னை அழைத்தீEmரேD
Ontumillaatha Ennai Alaiththeerae
Cபயன்படுத்தும்Am இன்னும் பயன்Dபடுத்தும்G
Payanpaduththum Innum Payanpaduththum
– ஜெயம்
– jeyam
Gபாலும் தேனும்Bm ஓடுEmகின்றD
Paalum Thaenum Odukinta
Cதேசத்தைப் போல்Am உன்னை மாற்றிடுDவார்G
Thaesaththaip Pol Unnai Maattiduvaar
– ஜெயம்
– jeyam
♦ ♦ ♦