நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னை தேற்றும் தெய்வம் இயேசு உண்டு

Unnai Thaettum Theyvam Yesu Unndu

composed by Bishop Gnanaprakasam


Fஉன்னை தேற்றும் தெய்வம் இயேசு உAmண்டுDm 

Unnai Thaettum Theyvam Yesu Unndu

Cகலங்காதே மனமேF 

Kalangaathae Manamae

Fஉன்னை ஆறுதல் படுத்தும் இயேசு உAmண்டுDm 

Unnai Aaruthal Paduththum Yesu Unndu

Cஅழாதே மனமே F 

Alaathae Manamae

Fகலங்காதே Gm பதறாCதே A 

Kalangaathae Patharaathae

Gmதிகையாதே மCனம் தளராதே Bbm F 

Thikaiyaathae Manam Thalaraathae

Fஅழுது புலம்பும் நேBbரத்திலேF 

Aluthu Pulampum Naeraththilae

Gmஅருகில் இயேசு இCருக்கிறார்F 

Arukil Yesu Irukkiraar

Dmதிகையாதே பதறாதே இயேAmசு ஆறுதல் தந்Bbதிடுவார்C F 

Thikaiyaathae Patharaathae Yesu Aaruthal Thanthiduvaar

– உன்னை

– Unnai

Fதேவன் அருளும் ஆறுதல்BbFன்

Thaevan Arulum Aaruthal Un

Gmஆத்துமாவை தேCற்றிடும்F 

Aaththumaavai Thaettidum

Dmதிகையாதே பதறாதே இயேAmசு ஆறுதல் தந்Bbதிடுவார்C F 

Thikaiyaathae Patharaathae Yesu Aaruthal Thanthiduvaar

– உன்னை

– Unnai

♦ ♦ ♦