நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உங்கள பத்தி தானே

Ungala Paththi Thaanae

composed by Ravi Bharath


Gmஉங்கள பத்தி தாBbனே

Ungala Paththi Thaanae

Fபேசிகிட்டு இGmருக்கோம் – உங்க

Paesikittu Irukkom – Unga

Gmவசனம் மட்டும் தானேBb 

Vasanam Mattum Thaanae

Fவாசிச்சிட்டு இGmருக்கோம் – உங்க

Vaasichchittu Irukkom – Unga

Gmவல்லமை பத்தி தானேD 

Vallamai Paththi Thaanae

Dபாடிகிட்டு இருக்கோம் – உங்க

Paatikittu Irukkom – Unga

Dவருகைக்காகத்தானேEb 

Varukaikkaakaththaanae

Fகாத்துகிட்டு கிGmடக்கோம்

Kaaththukittu Kidakkom

Gmஎன்றும் மாறாத உங்க அன்ப Bb 

Entum Maaraatha Unga Anpa

Fபாட்டா பாடுவோங்கGm 

Paatta Paaduvonga

Gmஎன்றும் தீராத உங்க தயவ Bb 

Entum Theeraatha Unga Thayava

Fஏட்டில் எழுதுவோங்கGm 

Aettil Eluthuvonga

Gmஎங்க கர்த்தரே உங்க கிருF

Enga Karththarae Unga Kirupa

Dகவிதையா சொல்லுவோங்கGm 

Kavithaiyaa Solluvonga

Gmஎங்க வாழ்நாள் முழுவதும்

Enga Vaalnaal Muluvathum

Bbஉங்க சமூகத்தில் கொண்Dடாட்டம் கொண்டாட்டங்கGm 

Unga Samookaththil Konndaattam Konndaattanga

Gmஎன்றும் நீங்காத உங்க பெரும Bb 

Entum Neengaatha Unga Peruma

Fபேசிகிட்டு போவோங்கGm 

Paesikittu Povonga

Gmஎன்றும் மங்காத உங்க மகிம Bb 

Entum Mangaatha Unga Makima

Fமெச்சிகிட்டு இருப்போங்கGm 

Mechchikittu Irupponga

Gmஎங்க அய்யாவே உங்க அழகF 

Enga Ayyaavae Unga Alaka

Dஅன்னாடம் அளப்போங்கGm 

Annaadam Alapponga

Gmஎங்க எல்லாருக்காகவும்

Enga Ellaarukkaakavum

Bbஉயிரையே கொடுத்தீங்க உங்களப்Dபோல் யாருமில்லGm 

Uyiraiyae Koduththeenga Ungalappol Yaarumilla

♦ ♦ ♦