நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உங்க வசனம் என் மனமகிழ்ச்சி

Unga Vasanam En Manamakilchchi

composed by Lucas Sekar


Bmஉங்க வசனம் மனமகிழ்ச்சியாய் இல்லாம போனாA 

Unga Vasanam Manamakilchchiyaay Illaama Ponaa

Aஎன் துGக்கத்திலே அழிAந்து போயிருப்பேன் (Bm2)

En Thukkaththilae Alinthu Poyiruppaen (2)

Bmபாதைக்கு வெளிச்சமல்லோ F#m 

Paathaikku Velichchamallo

Bmபேதைக்கு தீபமல்லோ (F#m2)

Paethaikku Theepamallo (2)

– உங்க வசனம்

– Unga Vasanam

Bmமரண இருளில் நடக்கிF#mன்ற போது

Marana Irulil Nadakkinta Pothu

Dகோலும் தடியுமாக தேற்Eறுதய்யா உம் வAசனம் (2)

Kolum Thatiyumaaka Thaettuthayyaa Um Vasanam (2)

D7துன்பத்தின் பாதையிலே நடக்Gகின்ற போது (2)

thunpaththin Paathaiyilae Nadakkinta Pothu (2)

F#உயிர்ப்பித்து உயர்த்துதய்யா –

Uyirppiththu Uyarththuthayyaa –

Bmஉம் வசனம் தானய்யா (2) – உங்க வசனம்

Um Vasanam Thaanayyaa (2) – Unga Vasanam

Bmஉமது வேதத்தை இரவும் F#mபகலும்

Umathu Vaethaththai Iravum Pakalum

Dதியானம் செய்வதினால்

Thiyaanam Seyvathinaal

Eபாக்கியமாய் உAயர்த்துதய்யா (2)

Paakkiyamaay Uyarththuthayyaa (2)

D7பச்சையான மரமாக இலையுGதிராமல் (2)

pachchaைyaana Maramaaka Ilaiyuthiraamal (2)

F#காலமெல்லாம் கனிகொடுத்து உயர்த்துதய்யா

Kaalamellaam Kanikoduththu Uyarththuthayyaa

Bmஉம் வசனம் –(2) – உங்க வசனம்

Um Vasanam –(2) – Unga Vasanam

Bmஉமது வசனம் உட்கொள்F#mளும் போது

Umathu Vasanam Utkollum Pothu

Dஇதயம் அனலாக கொழுந்துE விட்டு

Ithayam Analaaka Kolunthu Vittu

Aஎரியுதய்யா (2)

Eriyuthayyaa (2)

D7உலர்ந்த எலும்பெல்லாம்

ularntha Elumpellaam

Gஉயிர்பித்து எழும்புதய்யா (2)

Uyirpiththu Elumputhayyaa (2)

F#சேனையாய் எழும்பி நின்று

Senaiyaay Elumpi Nintu

Bmசத்துருவை துரத்துதய்யா

Saththuruvai Thuraththuthayyaa

– உங்க வசனம்

– Unga Vasanam

♦ ♦ ♦