நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா

Unga Kirupai Illaama Vaala Mutiyaathayyaa

composed by Lucas Sekar


Cmஉங்க கிருபை இல்லாம Fm Gm 

Unga Kirupai Illaama

Cmவாழ முடியாதய்யா

Vaala Mutiyaathayyaa

Cmஉங்க கிருபை இல்லாம Fm Gm 

Unga Kirupai Illaama

Cmவாழ தெரியாதய்யா

Vaala Theriyaathayyaa

Cmநான் நிற்பதுFmம் உங்க

Naan Nirpathum Unga

Bbகிருபை தான்Eb 

Kirupai Thaan

Cmநான் நிலைப்பதும்Fm உங்க

Naan Nilaippathum Unga

Bbகிருபை தான் Eb நான்

Kirupai Thaan Naan

Abநிற்பதும் நிGmலைப்பதும் Abஉங்க

Nirpathum Nilaippathum Unga

Bbகிருபைதானப்பாCm (2)

Kirupaithaanappaa (2)

Cmகாலையில் எழுந்Gmதவுடன்

Kaalaiyil Elunthavudan

Bbபுது கிருபை தாCmங்குது

Puthu Kirupai Thaanguthu

Ebவாழ்நாள் முழுGmவதும்

Vaalnaal Muluvathum

Bbமகிழ்ச்சிக்குள்ளேCm நல்லது (2)

Makilchchikkullae Nallathu (2)

Cmநிர்மூலமாBbகாமலே Gm 

Nirmoolamaakaamalae

Abஇதுவரை காத்Bbதீர் ஐயாGm 

Ithuvarai Kaaththeer Aiyaa

Abபெலவீன நேரங்Bbகளில் உம்Gm 

Pelaveena Naerangalil Um

Abகிருபை தாங்Bbகினதய்யாGm 

Kirupai Thaanginathayyaa

Gmஎன் அரAbணும் என் Gmகோட்டை

En Aranum En Kottaை

Fmஉயர்ந்த அடைGmக்கலம் நீரே Cm 

Uyarntha Ataikkalam Neerae

– உங்க கிருபை

– Unga Kirupai

Cmஉமது கிருGmபையினால்

Umathu Kirupaiyinaal

Bbசத்துருக்களை அCmழித்திடுவீர்

Saththurukkalai Aliththiduveer

Ebஆத்துமாவை சஞ்சலப்Gmபடுத்தும்

Aaththumaavai Sanjalappaduththum

Bbயாவரையும் சங்Cmகரிப்பீர்

Yaavaraiyum Sangarippeer

Cmஉனது அடிமைBb நான் ஐயா Gm Ab 

Unathu Atimai Naan Aiyaa

Bbஎனது தெய்வம் நீர் ஐயாGm 

Enathu Theyvam Neer Aiyaa

Abநான் நம்பும் கேBbடகம் நீரேGm Abஎன்

Naan Nampum Kaedakam Neerae En

Bbகோட்டை நீர் ஐயாGm 

Kottaை Neer Aiyaa

Gmஎன் கோAbட்டை என் துருகம்Gm நான் நம்Fmபும்

En Kottaை En Thurukam Naan Nampum

Gmகேடகம் நீரேCm (2)

Kaedakam Neerae (2)

– உங்க கிருபை

– Unga Kirupai

Cmஎப்பக்கம் நெGmருக்கப்பட்டும்

Eppakkam Nerukkappattum

Bbஒடுங்கி நானும் Cmபோவதில்லை

Odungi Naanum Povathillai

Ebகிருபை மேல் கிருபைGm தந்து

Kirupai Mael Kirupai Thanthu

Bbகால் ஊன்றி நடCmக்க செய்தீர்

Kaal Oonti Nadakka Seytheer

Cmமான்களின் கால்Bbகளை போல Gm Ab 

Maankalin Kaalkalai Pola

Bbபெலனாய் ஓட செய்தீரேGm 

Pelanaay Oda Seytheerae

Abஉயர்ந்த ஸ்தBbலங்களில் என்னை Gm Ab 

Uyarntha Sthalangalil Ennai

Bbதிடனாய் நடக்க செய்தீரேGm 

Thidanaay Nadakka Seytheerae

Gmஎன் அரணுAbம் கோட்Gmடை

En Aranum Kottaை

Fmஉயர்ந்த அடைGmக்கலம் நீரே Cm 

Uyarntha Ataikkalam Neerae

– உங்க கிருபை

– Unga Kirupai

♦ ♦ ♦