நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உனக்குள் இருப்பது அது ராஜாவின் அபிஷேகம்

Unakkul Iruppathu Athu Raajaavin Apishaekam

composed by Moses Rajasekar


Fஉனக்குள் இருப்பது அது

Unakkul Iruppathu Athu

Dmராஜாவின் அபிஷேகம்

Raajaavin Apishaekam

Fஎனக்குள் இருப்பது அது

Enakkul Iruppathu Athu

Dmகர்த்தரின் அபிஷேகம்

Karththarin Apishaekam

Gmநமக்குள் இருப்பது அது

Namakkul Iruppathu Athu

Cதெய்வீக அபிஷேகம்

Theyveeka Apishaekam

Fவாலாக்காமல் தலைCயாக்கும்

Vaalaakkaamal Thalaiyaakkum

Cமேலான அபிஷேகம்

Maelaana Apishaekam

Fநம்மை கீழாக்காமல் மேலாCக்கும்

Nammai Geelaakkaamal Maelaakkum

Fதெய்வீக அபிஷேகம்

Theyveeka Apishaekam

Fஅபிஷேகம் … அபிBbஷேகம்… F 

Apishaekam … Apishaekam…

Fஅபிஷேகம் …. அBbபிஷேகம்F 

Apishaekam …. Apishaekam

Fஆரோனின் சிரசின் மேல்

Aaronin Sirasin Mael

Bbவடிந்த அபிஷேகம்

Vatintha Apishaekam

Cபார்வோனின் சேனைகளை

Paarvonin Senaikalai

Cவிரட்டின அபிஷேகம்F 

Virattina Apishaekam

Fமோசேயின் கன்மலை மேல்

Moseyin Kanmalai Mael

Gmஇறங்கின அபிஷேகம்

Irangina Apishaekam

Fஇன்று ஆசையோடு தரிசித்Gmத நான்

Intu Aasaiyodu Tharisiththa Naan

Cவிரும்பும் அபிஷேகம்F 

Virumpum Apishaekam

– அபிஷேகம்

– apishaekam

Fசாமுவேல் தலையின் மேல்

Saamuvael Thalaiyin Mael

Bbஇறங்கின அபிஷேகம்

Irangina Apishaekam

Cதாவீதின் கூடாரத்தை

Thaaveethin Koodaaraththai

Cநிரப்பின அபிஷேகம்F 

Nirappina Apishaekam

Fஎலியாவின் சால்வையில்

Eliyaavin Saalvaiyil

Gmஇருந்த அபிஷேகம்

Iruntha Apishaekam

Fஎலிசாவை வல்லமைGmயால்

Elisaavai Vallamaiyaal

Cநிரப்பின அபிஷேகம்F 

Nirappina Apishaekam

– அபிஷேகம்

– apishaekam

Fபெந்தகோஸ்தே நாளிதே

Penthakosthae Naalithae

Bbஇறங்கின அபிஷேகம்

Irangina Apishaekam

Cஅக்கினி மயமான நாவுகளாக

Akkini Mayamaana Naavukalaaka

Cஅமர்ந்த அபிஷேகம்F 

Amarntha Apishaekam

Fபிரகாசிக்கும் சுடர்களாக

Pirakaasikkum Sudarkalaaka

Gmமாற்றும் அபிஷேகம் – நாம்

Maattum Apishaekam – Naam

Fவிசுவாசிக்கும் காGmனானுக்குள்

Visuvaasikkum Kaanaanukkul

Cசேர்க்கும் அபிஷேகFம்

Serkkum Apishaekam

– அபிஷேகம்

– apishaekam

♦ ♦ ♦