நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

Unakku Virothamaay Elumpum Aayutham

composed by Moses Rajasekar


Fஉனக்கு விரோதமாய் எழும்புDmம் ஆயுதம்F 

Unakku Virothamaay Elumpum Aayutham

Cவாய்க்காதே வாய்க்காதேF 

Vaaykkaathae Vaaykkaathae

Fஒருவழியாய் வருவான் – எதிரி

Oruvaliyaay Varuvaan – Ethiri

Bbஏழு வழியாய் ஓடுFவான் – 2

Aelu Valiyaay Oduvaan – 2

Fவெட்கப்பட்டு போAவதில்லையே நீDm 

Vetkappattu Povathillaiyae Nee

Gmவெட்கப்பட்டு போCவதில்லையே நீ F– 2

Vetkappattu Povathillaiyae Nee – 2

– உனக்கு

– Unakku

Fஎப்பக்கம் நெருக்கினாலும்

Eppakkam Nerukkinaalum

Bbஒடுங்கி நீ போவதில்லை

Odungi Nee Povathillai

Cகலக்கமடைந்தாலும் மFனமுறிவடைதில்லை

Kalakkamatainthaalum Manamurivataithillai

Fதுன்பப்படுத்தினாலும் Bb கைவிடப்படுவதில்லை

Thunpappaduththinaalum Kaividappaduvathillai

Cகீழே விழுந்தாலும் F மடிந்து நான் போவதில்லை

Geelae Vilunthaalum Matinthu Naan Povathillai

Fராஜா இயேசு நம்மBb பக்கமேC 

Raajaa Yesu Namma Pakkamae

Fஅவர் சேனைBb என்றும் நம்ம Cபக்கமே – 2A Dm 

Avar Senai Entum Namma Pakkamae – 2

Gmவெற்றி வெற்றி வெற்றியேF 

Vetti Vetti Vettiyae

Cவெற்றி வெற்றி வெற்றியே –F 2

Vetti Vetti Vettiyae – 2

– உனக்கு

– Unakku

Fஎதிர்த்து வரும் எரிகோவை

Ethirththu Varum Erikovai

Bbதகர்த்தெரியும் வல்லமை

Thakarththeriyum Vallamai

Cதடுத்து நிற்கும் சாத்தானை

Thaduththu Nirkum Saaththaanai

Fமுறித்தெரியும் வல்லமை

Muriththeriyum Vallamai

Fஅக்கினியில் நடந்தாலும் Bbஎரிந்திடாத வல்லமை

Akkiniyil Nadanthaalum Erinthidaatha Vallamai

Cதண்ணீரிலே நடந்தாலும் மூFழ்கிடாத வல்லமை

Thannnneerilae Nadanthaalum Moolkidaatha Vallamai

Fராஜா இயேசு நம்மBb பக்கமேC 

Raajaa Yesu Namma Pakkamae

Fஅவர் சேனைBb என்றும் நம்ம Cபக்கமே – 2A Dm 

Avar Senai Entum Namma Pakkamae – 2

Gmவெற்றி வெற்றி வெற்றியேF 

Vetti Vetti Vettiyae

Cவெற்றி வெற்றி வெற்றியே –F 2

Vetti Vetti Vettiyae – 2

– உனக்கு

– Unakku

♦ ♦ ♦