நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே

Unakkethiraana Aayuthangal Vaaykkaathae Makanae

composed by Lucas Sekar


Cmஉனக்கெதிரான ஆயுதங்கள்

Unakkethiraana Aayuthangal

Cmவாய்க்காதே மகனே

Vaaykkaathae Makanae

Cmஉனக்கெதிரான ஆயுதங்கள்

Unakkethiraana Aayuthangal

Cmவாய்க்காதே மகளே

Vaaykkaathae Makalae

Cmநீ Fmஉயிரோடு இருக்கும் வரையிலும்

Nee Uyirodu Irukkum Varaiyilum

Bbஎதிர்ப்பவன் இல்லைCm (2)

Ethirppavan Illai (2)

Cmஉன்னை நான் காப்பாற்றி

Unnai Naan Kaappaatti

Ebஅடிக்கடி தண்ணீர் பாய்Bbச்சிடுவேன் (2)

Atikkati Thannnneer Paaychchiduvaen (2)

Cmஇரவினிலும் பகலிAbனிலும் சேதமிFல்லாமல்

Iravinilum Pakalinilum Sethamillaamal

Cmகாத்திடுவேன் (2)

Kaaththiduvaen (2)

Cmஉன்னைக் கொண்டுBb மலைகளையும் Eb 

Unnaik Konndu Malaikalaiyum

Fmகுன்றுகளை நான் தகர்Cmத்திடுவேன் (2) – நீ உயிரோடு

Kuntukalai Naan Thakarththiduvaen (2) – Nee Uyirodu

Cmஏழு மடங்கு அக்கினியில்

Aelu Madangu Akkiniyil

Ebசேதமில்லாமல் காத்திBbடுவேன் (2)

Sethamillaamal Kaaththiduvaen (2)

Cmஒரு வழியாய் வந்தAbவர்கள் ஏழு Fவழியாய்

Oru Valiyaay Vanthavarkal Aelu Valiyaay

Cmஓடச்செய்வேன் (2)

Odachcheyvaen (2)

Cmஉன்னைக் கொண்டுBb செய்ய நினைத்ததுEb 

Unnaik Konndu Seyya Ninaiththathu

Fmதடை செய்ய யாருமிCmல்லை (2)

Thatai Seyya Yaarumillai (2)

– நீ உயிரோடு

– Nee Uyirodu

Cmசிங்கத்தின் மேல் நீ நடந்திடுவாய்

Singaththin Mael Nee Nadanthiduvaay

Ebசீறும் சர்ப்பத்தை மிBbதித்திடுவாய் (2)

Seerum Sarppaththai Mithiththiduvaay (2)

Cmஉனக்கெதிராய் எழுதAbப்படும் சட்Fடங்களை

Unakkethiraay Eluthappadum Sattangalai

Cmநான் மாற்றிடுவேன் (2)

Naan Maattiduvaen (2)

Cmஉன்னைக் கொண்டுBb தேசத்திலேEb 

Unnaik Konndu Thaesaththilae

Fmஎன் நாமம் முCmழங்கச் செய்வேன் (2)

En Naamam Mulangach Seyvaen (2)

– நீ உயிரோடு

– Nee Uyirodu

♦ ♦ ♦