நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன் கண்ணீரின் ஜெபத்தை கேளாமல் போவேனோ

Un Kannnneerin Jepaththai Kaelaamal Povaeno

composed by Moses Rajasekar


Gmஉன் கண்ணீரின் ஜெபத்தை

Un Kannnneerin Jepaththai

Ebகேளாமல் போவேனோGm 

Kaelaamal Povaeno

Gmஉன் கதறலின் குரலைக்

Un Katharalin Kuralaik

Ebகேட்காமல் போவேனோ – (Gm2)

Kaetkaamal Povaeno – (2)

Gmஇரட்சிக்கக் கூடாதபடிCmக்கு கைகள்

Iratchikkak Koodaathapatikku Kaikal

Fகுறுகி போகவில்லைGm 

Kuruki Pokavillai

Gmகேட்க கூடாதபடிக்Cmகு கைகள்

Kaetka Koodaathapatikku Kaikal

Fகுறுகி போகவில்லைGm 

Kuruki Pokavillai

Gmகேட்க கூடாதபடிக்Cmகு செவிகள்

Kaetka Koodaathapatikku Sevikal

Fமந்தம் ஆகவில்லை Gm 

Mantham Aakavillai

– உன் கண்ணீரின்

– Un Kannnneerin

Gmஆகாரின் அழுகுரல் அன்று கேட்ட நான் Dm 

Aakaarin Alukural Antu Kaetta Naan

Fஉந்தனின் குரலை கேட்பதுBb உண்மையல்லோGm 

Unthanin Kuralai Kaetpathu Unnmaiyallo

Gஅன்னாரின் விண்ணப்பம் ஏங்கி கேட்ட நான்C 

Annaarin Vinnnappam Aengi Kaetta Naan

Gmஉன் கதறலின் குரலைக் கேட்காFமல் போவேனோBb Gm 

Un Katharalin Kuralaik Kaetkaamal Povaeno

– உன் கண்ணீரின்

– un Kannnneerin

Gmஉன் விழிகளில் வழிகின்ற கண்ணீர் துளிகளால்Dm 

Un Vilikalil Valikinta Kannnneer Thulikalaal

Fஎன் பாதத்தைக் கழுவின நாளினைBb மறவேனேGm 

En Paathaththaik Kaluvina Naalinai Maravaenae

Gஅழுகையின் பள்ளத்தில் உருவ நடந்து – 2C 

Alukaiyin Pallaththil Uruva Nadanthu – 2

Gmஅதை நீரூற்றாக்கி கொFள்ளும் நாளிதுBbவேGm 

Athai Neeroottaாkki Kollum Naalithuvae

– உன் கண்ணீரின்

– un Kannnneerin

Gmகேட்பேன் பதில் கொடுப்பேன்– (4)

Kaetpaen Pathil Koduppaen– (4)

♦ ♦ ♦