நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்

Un Aaththumaththil Nee Aen Kalanguraay

composed by Sirkali Yesuprakasam


F#mஉன் ஆத்துமத்தில் நீ ஏன்D கலங்குறாய்F#m 

Un Aaththumaththil Nee Aen Kalanguraay

F#mவீணாய் உனக்குள்ளே நீ ஏன் திDயங்குறாய்F#m 

Veennaay Unakkullae Nee Aen Thiyanguraay

F#mநீ தேவனை நோக்கியே E A C#m 

Nee Thaevanai Nnokkiyae

Eகாத்திAரு காத்திருC#m காத்திருF#m 

Kaaththiru Kaaththiru Kaaththiru

F#mவாஞ்சித்து கதறும் மாBmன்கள் ஒரு

Vaanjiththu Katharum Maankal Oru

Eநீரோடை தேடி அலையுF#mம் தினம்

Neerotai Thaeti Alaiyum Thinam

F#வாஞ்சித்து கதறும் ஆத்F#mமா தேவ

Vaanjiththu Katharum Aathmaa Thaeva

Dbவார்த்தைகள் கேட்டு மகிழுF#mம்

Vaarththaikal Kaettu Makilum

F#mஉன் தேவன் எங்கே என்றுBm 

Un Thaevan Engae Entu

Bmஉன்னை கேட்Eகிற கூட்டம் ஒன்றுF#m 

Unnai Kaetkira Koottam Ontu

F#mஉன்னை நிந்திF#ப்பதாலே இன்று F#mஉன்

Unnai Ninthippathaalae Intu Un

Dbநிலையில் தடுமாற்றம் உண்டுF#m 

Nilaiyil Thadumaattam Unndu

F#mகர்த்தர் உன் பட்சம் இருக்க இந்த

Karththar Un Patcham Irukka Intha

Eமனிதன் உனக்கென்ன செய்வான்F#m தேவ

Manithan Unakkenna Seyvaan Thaeva

Eகிருபை உன்னை என்றும் தாங்குF#mம் தீய

Kirupai Unnai Entum Thaangum Theeya

Eசாத்தான் கிரியை யாவும் நீங்F#mகும்

Saaththaan Kiriyai Yaavum Neengum

– உன்

– Un

♦ ♦ ♦