நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

Ummunnae Enakku Niraivaana Makilchchi Unndu

composed by Fr. S. J. Berchmans


Cmஉம்முன்னே எனக்கு நிறைவாEbன மகிழ்ச்சி Abஉண்டுBb 

Ummunnae Enakku Niraivaana Makilchchi Unndu

Bbஉம் அருகில் எப்போதும் நித்Fmதிய பேரிGன்பம் உண்டுCm 

Um Arukil Eppothum Niththiya Paerinpam Unndu

Bbநிறைவான மகிழ்Abச்சி நீரே

Niraivaana Makilchchi Neerae

Gநித்திய பேCmரின்பமே

Niththiya Paerinpamae

Cmஎன்னைக் காக்கும் இறைவன் நீரேEb 

Ennaik Kaakkum Iraivan Neerae

Bbஉம்மிடம் அடைFmக்கலம் புகுந்தேன்G 

Ummidam Ataikkalam Pukunthaen

Ebஎன்னையாளும் தலைவர் நீரேBb 

Ennaiyaalum Thalaivar Neerae

Abஉம்மையன்றி ஆசை வேFmறில்லைG 

Ummaiyanti Aasai Vaerillai

Cmஎன்னைக் காக்கும் இறைவன் நீரேEb 

Ennaik Kaakkum Iraivan Neerae

Bbஅரசாளும் தலைவFmர் நீரேG 

Arasaalum Thalaivar Neerae

Cmஆராதனை உமக்கேAb 

Aaraathanai Umakkae

Bbநாளெல்லாம் ஆராதனைEb 

Naalellaam Aaraathanai

Cmஎனக்குரிய பங்கு நீரேEb 

Enakkuriya Pangu Neerae

Bbபரம்பரை சொத்Fmதும் நீரேG 

Paramparai Soththum Neerae

Ebஆலோசனை தரும் தகப்பனேBb 

Aalosanai Tharum Thakappanae

Abஇரவும் பகலும் பேசுFmம் தெய்வமேG 

Iravum Pakalum Paesum Theyvamae

Bbஎனக்குரிய பங்Abகு நீரே

Enakkuriya Pangu Neerae

Gபரம்பரை சொத்Cmதும் நீரே

Paramparai Soththum Neerae

– ஆராதனை

– Aaraathanai

Cmஎப்போதும் என் கண் முன்னேEb 

Eppothum En Kann Munnae

Bbஉம்மைத்தான் நிறுFmத்தியுள்ளேன்G 

Ummaiththaan Niruththiyullaen

Ebவலப்பக்கத்தில் இருப்பதனால்Bb 

Valappakkaththil Iruppathanaal

Abஅசைவுற விடமாFmட்டீர்G 

Asaivura Vidamaattir

Bbஎப்போதும் என் கண் Abமுன்னே

Eppothum En Kann Munnae

Gஉம்மைத்தான் நிறுCmத்தியுள்ளேன்

Ummaiththaan Niruththiyullaen

– ஆராதனை

– Aaraathanai

Cmஎன் இதயம் மகிழ்கின்றதுEb 

En Ithayam Makilkintathu

Bbஎன் உடலும் இளைப்FmபாறுதுG 

En Udalum Ilaippaaruthu

Ebஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்Bb 

Jeevamaarkkam Enakkup Pothiththeer

Abஜீவனே, உம்Fmமைப் பாடுவேன் G 

Jeevanae, Ummaip Paaduvaen

Bbஎன் இதயம் மகிAbழ்கின்றது

En Ithayam Makilkintathu

Gஎன் உடலும் இளைCmப்பாறுது

En Udalum Ilaippaaruthu

– ஆராதனை

– Aaraathanai

♦ ♦ ♦