நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்

Ummilae Pelan Kollum Manitharkalellaam

composed by Moses Rajasekar


Eஉம்மிலே பெலன் கொள்ளும்

Ummilae Pelan Kollum

Eமனிதர்களெல்லாம்A 

Manitharkalellaam

Eஉண்மையிலே பாக்கியவாC#mன்கள்F#m 

Unnmaiyilae Paakkiyavaankal

Aஉம்மிலே ஆறுதல் கொள்ளும்E 

Ummilae Aaruthal Kollum

C#mநாங்களெல்லாம் பாக்Bகியவான்கள் E– 2

Naangalellaam Paakkiyavaankal – 2

Eபாக்கியவான்கள் பாக்Bகியவான்கள்F#m 

Paakkiyavaankal Paakkiyavaankal

Bநாங்களெல்லாம் பாக்கியவான்கள்E 

Naangalellaam Paakkiyavaankal

Eஇருளின் மிரளல்கள் தரும் கடும் நிலவுகள்A 

Irulin Miralalkal Tharum Kadum Nilavukal

F#mமருளும் என் மனம்A கலங்Bகும் ஒரு புறம்E 

Marulum En Manam Kalangum Oru Puram

Bஉருளும் இவ்வுலகம் புரளும் மறுபுறம்E 

Urulum Ivvulakam Puralum Marupuram

Eஅருள் ஏராளம் தருBம்

Arul Aeraalam Tharum

Bஉந்தன் கிAருபை தாங்குதுE 

Unthan Kirupai Thaanguthu

– என்னை பாக்கியவான்கள்

– Ennai Paakkiyavaankal

Eவியாதி படுக்கைகள் தரும் கண்ணீர் சிதறல்கள்A 

Viyaathi Padukkaikal Tharum Kannnneer Sitharalkal

F#mமரண வாதைகள் வலிAக்குBம் சோகங்கள்E 

Marana Vaathaikal Valikkum Sokangal

Bநெருங்கும் உம் கரம் வருடும் என் முகம்E 

Nerungum Um Karam Varudum En Mukam

Eகரடு முரடு பாBதை கூட

Karadu Muradu Paathai Kooda

Aமென்மையாகுதே!E 

Menmaiyaakuthae!

– பாக்கியவான்கள்

– paakkiyavaankal

Eநேசர் மடியிலே தவழ்ந்து தினமும் நான்A 

Naesar Matiyilae Thavalnthu Thinamum Naan

F#mமார்பினிலே சாய்Aந்து இளைBப்பாறுவேன்E 

Maarpinilae Saaynthu Ilaippaaruvaen

Bசிலுவை என் தஞ்சம் எனது அடைக்கலம்E 

Siluvai En Thanjam Enathu Ataikkalam

Eஅஞ்சும் எந்தன் நெBஞ்சம்

Anjum Enthan Nenjam

Aஅடையும் ஆறுதல்! E 

Ataiyum Aaruthal!

– பாக்கியவான்கள்

– paakkiyavaankal

♦ ♦ ♦