உம்மண்டை தேவனே நான் சேரட்டும்
Ummanntai Thaevanae Naan Serattum
—
Eஉம்மண்டை தேவனேA நான் சேரEட்டும்B
Ummanntai Thaevanae Naan Serattum
Eசிலுவை சுமAந்து நடEப்பிBனும்;E
Siluvai Sumanthu Nadappinum;
Eஎன் ஆவல் என்றுC#mமே உம்G#mமண்டைE தேவனேF#m B
En Aaval Entumae Ummanntai Thaevanae
Eஉம்மண்டை தேவனேA நான் சேர்EவதேB E
Ummanntai Thaevanae Naan Servathae
Eதாசன் யாக்கோபைப் Aபோல் ராEக்காலத்தில்B
Thaasan Yaakkopaip Pol Raakkaalaththil
Eதிக்கற்றுக் Aகல்லின் மேEல் நான் துயிBல்கையில்,E
Thikkattuk Kallin Mael Naan Thuyilkaiyil,
Eஎந்தன் கனாவிC#mலே உG#mம்மண்Eடை தேவனேF#m B
Enthan Kanaavilae Ummanntai Thaevanae
Eஉம்மண்டை தேவனேA இருப்பேனேE B E
Ummanntai Thaevanae Iruppaenae
Eநீர் என்னை நடAத்தும்E பாதை எல்லாம்,B
Neer Ennai Nadaththum Paathai Ellaam,
Eவிண் எட்டும் ஏணிAபோல் விEளங்குமாம்;B E
Vinn Ettum Aennipol Vilangumaam;
Eதூதர் அழைப்பாரேC#m, உG#mம்மண்Eடை தேவனேF#m B
Thoothar Alaippaarae, Ummanntai Thaevanae
Eஉம்மண்டை தேவனேA நான் சேரEவேB E
Ummanntai Thaevanae Naan Seravae
Eவிழித்தும் உம்மைAயே நாEன் துதிப்பேன்B
Viliththum Ummaiyae Naan Thuthippaen
Eஎன் துயர்க் கAல்லை உம்E வீடாக்குBவேன்E
En Thuyark Kallai Um Veedaakkuvaen
Eஎன் துன்பத்தாலுC#mமே, G#mஉம்மEண்டை தேவனேF#m B
En Thunpaththaalumae, Ummanntai Thaevanae
Eஉம்மண்டை தேவனேA நான் சேர்EவேனேB E
Ummanntai Thaevanae Naan Servaenae
Eசந்தோஷ சிறகாAல் Eவான்கடந்துB
Santhosha Sirakaal Vaankadanthu
Eகோளங்கள் மேலாகA நான் பEறந்துB E
Kolangal Maelaaka Naan Paranthu
Eஎன் பாடல் இதுவேC#m உம்G#mமண்Eடை தேவனேF#m B
En Paadal Ithuvae Ummanntai Thaevanae
Eஉம்மண்டை தேவனேA நான் சேர்EவேனேB E
Ummanntai Thaevanae Naan Servaenae
♦ ♦ ♦