நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

Ummaiyallaamal Enakku Yaarunndu

composed by Fr. S. J. Berchmans


Cஉம்மையல்லாமல் எனக்குEm யாருண்டு?Am 

Ummaiyallaamal Enakku Yaarunndu?

Fஉம்மைத்தவிர விருப்Dmபம் எGதுவுண்டு?C 

Ummaiththavira Viruppam Ethuvunndu?

Cஆசையெல்லாம் Amநீர்தாEmனைய்யா

Aasaiyellaam Neerthaanaiyyaa

Dmதேவையெல்லாம் நீEmர்தாFனைய்யாG 

Thaevaiyellaam Neerthaanaiyyaa

Fஇரட்சகரே…. இயேசுEmநாதா…

Iratchakarae…. Yesunaathaa…

Dmதேவையெல்லாம் நீGர்தானேC 

Thaevaiyellaam Neerthaanae

Cஇதயக்கன்Emமலை நீர்தாAmனைய்யா

Ithayakkanmalai Neerthaanaiyyaa

Dmஉரிய பங்Emகும் நீFர்தானைய்யாG 

Uriya Pangum Neerthaanaiyyaa

Fஎப்போதும் உம்மோடு இருக்Dmகின்றேன்

Eppothum Ummodu Irukkinten

Fவலக்கரம் பிGடித்துத் தாங்குகிCறீர்

Valakkaram Pitiththuth Thaangukireer

– ஆசையெல்லாம்

– aasaiyellaam

Cஉம்மோடு வாழ்Emவதே என் பாAmக்கியம்

Ummodu Vaalvathae En Paakkiyam

Dmநீரே எEmனது உயிFர்த்துடிப்Gபு

Neerae Enathu Uyirththutippu

Fஉமது விருப்பம்போல் நடத்Dmதுகிறீர்

Umathu Viruppampol Nadaththukireer

Fமுடிவிலே மகிGமையில் ஏற்றுக் கொள்வீர்C 

Mutivilae Makimaiyil Aettuk Kolveer

– ஆசையெல்லாம்

– aasaiyellaam

Cஉலகில் வாழுEmம் நாட்Amகளெல்லாம்

Ulakil Vaalum Naatkalellaam

Dmஉமது செயEmல்கள் சொல்Fலி மகிழ்வேன்G 

Umathu Seyalkal Solli Makilvaen

Fஉம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்Dmளேன்

Ummaiththaan Ataikkalamaayk Konndullaen

Fஉம்மையே நம்பிG வாழ்ந்திருப்பேன்C 

Ummaiyae Nampi Vaalnthiruppaen

– ஆசையெல்லாம்

– aasaiyellaam

♦ ♦ ♦