உம்மைத் துதிக்கிறோம்,
Ummaith Thuthikkirom,
—
Dஉம்மைத் துதிக்கிறோம்,
Ummaith Thuthikkirom,
Gயாவுக்கும் வல்ல பிதாவேA;D
Yaavukkum Valla Pithaavae;
Dஉம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ,
Ummaip Pannikirom Svaamee,
Gராஜாதி ராஜாAவேD;
Raajaathi Raajaavae;
Dஉமது மாG மகிமைக்காக கAர்த்தாE A
Umathu Maa Makimaikkaaka Karththaa
Gஸ்தோத்திரம் சொல்Aலுகிறோமே.D
Sthoththiram Sollukiromae.
Dகிறிஸ்துவே, இரங்கும் சுதனே,G கடன் செலுத்தி,A D
Kiristhuvae, Irangum Suthanae, Kadan Seluththi,
Dலோகத்தின் பாவத்தை நீக்கும் Gதெய்வாட்டுக்குட்டிA,D
Lokaththin Paavaththai Neekkum Theyvaattukkutti,
Dஎங்கள் மGனு கேளும் பிதாவிAனதுE A
Engal Manu Kaelum Pithaavinathu
Gஆசனத் தோழா இரங்கும்A.D
Aasanath Tholaa Irangum.
– உம்மைத்
– ummaith
Dநித்திய பிதாவின் மகிGமையில் ஏசுவேA D
Niththiya Pithaavin Makimaiyil Aesuvae
Dநீரே பரிசுத்தாவியோடேகமாய்G ஆளுகிறீரே.A D
Neerae Parisuththaaviyotaekamaay Aalukireerae.
Dஏகமாய் நீGர் அர்ச்சிக்கAப்படுகிEறீர்A.
Aekamaay Neer Archchikkappadukireer.
Gஉன்னத கர்த்தரே. ஆமேன்.A D
Unnatha Karththarae. Aamaen.
– உம்மைத்
– ummaith
♦ ♦ ♦