நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மைப் போல நல்ல தேவன்

Ummaip Pola Nalla Thaevan

composed by Moses Rajasekar


Bbஉம்மைப் போல நல்ல தேEbவன்F 

Ummaip Pola Nalla Thaevan

Bbஇந்த உலகத்திலே இல்EbலையேF 

Intha Ulakaththilae Illaiyae

Bbஉம்மைப் போல வல்ல தேEbவன்F 

Ummaip Pola Valla Thaevan

Bbஇந்த உலகத்திலே இல்EbலையேF 

Intha Ulakaththilae Illaiyae

Bbதேடியும் கிடைCmக்காத ஒப்Ebபற்ற

Thaetiyum Kitaikkaatha Oppatta

Fசெல்வமானவரே (2)

Selvamaanavarae (2)

Bbஎங்களின் தெய்வத் திருCmமகனே

Engalin Theyvath Thirumakanae

Fஉம்மையே நாங்கள் வணங்Bbகிடுவோம் (2)

Ummaiyae Naangal Vanangiduvom (2)

Bbமனிதருக்குள் மாCmணிக்கமே

Manitharukkul Maannikkamae

Cmஇந்த மனுEbக்குலத்தின்F மைந்தனே (2)Bb 

Intha Manukkulaththin Mainthanae (2)

Bbமாசில்லாத மன்Cmனவனே

Maasillaatha Mannavanae

Fஉம்மிடம் நாங்கள் சரணBbடைந்தோம் (2)

Ummidam Naangal Saranatainthom (2)

– உம்மை

– Ummai

Bbபதினாயிரங்களில் சிறCmந்தவரே

Pathinaayirangalil Siranthavarae

Ebபரலோகத்தையும் ஆள்பவர் நீரேF (2)Bb 

Paralokaththaiyum Aalpavar Neerae (2)

Bbபரிசுத்தத்தின் பேரோCmளியே

Parisuththaththin Paeroliyae

Fஉம்மையே நாங்கள் பணிந்Bbதிடுவோம் (2)

Ummaiyae Naangal Panninthiduvom (2)

– உம்மை

– Ummai

Bbசாரோனின் ரோஜாCmவே

Saaronin Rojaavae

Ebபூரண அழகுFள்ளவர் நீரே Bb(2)

Poorana Alakullavar Neerae (2)

Bbநேசப்பரின் வCmல்லவரே

Naesapparin Vallavarae

Fஎன்னை அணைத்துக்கொண்டீரே இயேசைய்யா Bb(2)

Ennai Annaiththukkonnteerae Iyaesaiyyaa (2)

– உம்மை

– Ummai

♦ ♦ ♦