நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மைப் போல் யாருண்டு

Ummaip Pol Yaarunndu

composed by Ravi Bharath


A#உம்மைப் போல் யாருண்டு - எந்தன்Gm 

Ummaip Pol Yaarunndu - Enthan

A#இயேசு நாதா இந்தப் பார்தலத்D#தில்

Yesu Naathaa Inthap Paarthalaththil

D#உமைப் போல்F யாருண்டுA# 

Umaip Pol Yaarunndu

Gmபாவப்பிடியினில் சிFக்கி நான் உA#ழன்றேன்

Paavappitiyinil Sikki Naan Ulanten

D#தேவா தம் அன்பிFனால் மன்னிCmத்தீர்

Thaevaa Tham Anpinaal Manniththeer

Gmபாவப்பிடியினில் சிFக்கி நான் உA#ழன்றேன்

Paavappitiyinil Sikki Naan Ulanten

D#தேவா தம் அன்பிFனால் மன்னித்A#தீர்

Thaevaa Tham Anpinaal Manniththeer

A#உலகம் மாமிச பிசாசுக்கடியிGmல்

Ulakam Maamisa Pisaasukkatiyil

A#அடிமையாகவேD# பாவி நாFன் ஜீவித்தேன்A# 

Atimaiyaakavae Paavi Naan Jeeviththaen

A#நிம்மதி இழந்தேன் தூய்Fமையை மறந்தேன்A# 

Nimmathi Ilanthaen Thooymaiyai Maranthaen

A#மனம்போல் நடந்தேன்

Manampol Nadanthaen

D#ஏமாற்றம் அடைFந்தேன்A# 

Aemaattam Atainthaen

Gmஎன்னையா தேடினீFர் ஐயா இயேசு நாதாA# 

Ennaiyaa Thaetineer Aiyaa Yesu Naathaa

A#உம்மை மறந்தD# ஒர் துரோகி நான்F 

Ummai Marantha Or Thuroki Naan

Gmஎன்னையா தேடினீFர் ஐயா இயேசு நாதாA# 

Ennaiyaa Thaetineer Aiyaa Yesu Naathaa

D#அடிமை உமக்Fகே இனி நாA#ன்

Atimai Umakkae Ini Naan

– உம்மைப் போல்

– ummaip Pol

A#இன்றைக்கு நான் செய்யும்

Intaikku Naan Seyyum

A#இந்தத் தீர்மாGmனத்தை என்றைA#க்கும்

Inthath Theermaanaththai Entaikkum

D#காத்திட ஆவிFயால் நிரப்A#பும்

Kaaththida Aaviyaal Nirappum

A#நொறுக்கும் உருக்கும் உடைFயும் வனையுA#ம்

Norukkum Urukkum Utaiyum Vanaiyum

A#உமக்கே உகந்D#த தூய சரீரமாFய்A# 

Umakkae Ukantha Thooya Sareeramaay

Gmஐம்பொறிகளைFயும் உமக்குள் அடக்குA#ம்

Aimporikalaiyum Umakkul Adakkum

A#இயேசுவே ஆவியால்D# நிரப்புFம்

Yesuvae Aaviyaal Nirappum

Gmவெற்றி வாழ்க்கையுFள்ள மகனாய் திகழA# 

Vetti Vaalkkaiyulla Makanaay Thikala

D#அக்கினி என்Fனுள்ளம் இறக்A#கும்

Akkini Ennullam Irakkum

– உம்மைப் போல்

– ummaip Pol

A#வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெGmங்கும்

Veettilum Oorilum Sellumidamengum

A#சோதனை வந்திடிD#ல் கர்த்Fதா நீர் காத்திA#டும்

Sothanai Vanthitil Karththaa Neer Kaaththidum

A#மேசியா வருகை வரையிFல் பலரைA# 

Maesiyaa Varukai Varaiyil Palarai

A#சிலுவைக் கருD#கில் அழைFக்க ஏவிடும்A# 

Siluvaik Karukil Alaikka Aevidum

Gmமுழங்காலில்F நிற்க வேதத்தை அறியA# 

Mulangaalil Nirka Vaethaththai Ariya

A#தினந்தோறும்D# தேவா உணர்த்Fதும்

Thinanthorum Thaevaa Unarththum

Gmஉமக்கும் எFனக்கும் இடையில் எதுவுA#ம்

Umakkum Enakkum Itaiyil Ethuvum

D#என்றுமே வராFமல் காத்திA#டும்

Entumae Varaamal Kaaththidum

– உம்மைப் போல்

– ummaip Pol

♦ ♦ ♦