நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா

Ummaik Kaannaamal Ullam Vaaduthaiyyaa

composed by Lucas Sekar


Dmஉம்மைக் காணாமல் F 

Ummaik Kaannaamal

Cஉள்ளம் வாடுBbதைய்யா (2Dm)

Ullam Vaaduthaiyyaa (2)

Cஎந்நாளும் என் ஆத்துமாF 

Ennaalum En Aaththumaa

Cஉம்மையே வாஞ்சிக்குதேA 

Ummaiyae Vaanjikkuthae

Fஎந்நாளும் உCம்மை வாஞ்சிBbக்குதேDm 

Ennaalum Ummai Vaanjikkuthae

Dmமானைப் போல் நீரோடைFகளைC 

Maanaip Pol Neerotaikalai

Cவாஞ்சித்து கதறுமாப் போலவே (2)Dm 

Vaanjiththu Katharumaap Polavae (2)

Dmஏன் ஆத்Bbதுமா என் Amஆத்துமாC 

Aen Aaththumaa En Aaththumaa

Bbபரலோக தேவனை வாஞ்சிக்Cகுதே (2)F 

Paraloka Thaevanai Vaanjikkuthae (2)

Cபரலோக தேவனை வாஞ்சிக்குBbதே Dm 

Paraloka Thaevanai Vaanjikkuthae

– உம்மை

– Ummai

Dmஎப்பக்கம் போலாலும் உம் FநினைவேC 

Eppakkam Polaalum Um Ninaivae

Cஉமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன் (Dm2)

Umathu Samookaththai Vaanjikkiraen (2)

Dmஎன் தேBbவனே என் தேAmவனேC 

En Thaevanae En Thaevanae

Bbஎன் ஆத்துமா உம்மை வாஞ்சிCக்குதே (2)F 

En Aaththumaa Ummai Vaanjikkuthae (2)

Cஎன் ஆத்துமா உம்மை வாஞ்சிக்Bbகுதே Dm 

En Aaththumaa Ummai Vaanjikkuthae

– உம்மை

– Ummai

Dmவறண்ட நிலம் போல் வாடுகிFறேன்C 

Varannda Nilam Pol Vaadukiraen

Cஜீவதண்ணீரை ஊற்றுமைய்யா (2)Dm 

Jeevathannnneerai Oottumaiyyaa (2)

DmஜீவநதிBb பாயAmட்டுமேC 

Jeevanathi Paayattumae

Bbஎந்நாளுமே உம்மில் வாழ்Cந்திடவே (2F)

Ennaalumae Ummil Vaalnthidavae (2)

Cஎந்நாளுமே உம்மில் வாழ்ந்Bbதிடவே Dm 

Ennaalumae Ummil Vaalnthidavae

– உம்மை

– Ummai

Dmகணுக்கால் அளவு போதாதைFய்யாC 

Kanukkaal Alavu Pothaathaiyyaa

Cமுழங்கால் அளவும் போதாதைய்யா (2)Dm 

Mulangaal Alavum Pothaathaiyyaa (2)

Dmமூழ்கணுமே மூBbழ்கAmணுமேC 

Moolkanumae Moolkanumae

Bbபேரின்ப நதியில் நான் மூழ்Cகணுமே (2F)

Paerinpa Nathiyil Naan Moolkanumae (2)

Cபேரின்ப நதியில் நான் மூழ்Bbகணுமே Dm 

Paerinpa Nathiyil Naan Moolkanumae

– உம்மை

– Ummai

♦ ♦ ♦