உம்மை விட்டு பிரியமாட்டேனே
Ummai Vittu Piriyamaattaenae
—
Aஉம்மை விட்டு பிரிEயமாட்டேனே A
Ummai Vittu Piriyamaattaenae
Aஇயேசுவே – 2
Yesuvae – 2
Aவேறே எங்Dகே செல்லுவேன்E
Vaetae Engae Selluvaen
Eஉந்தன் அன்Bmபை விட்டு நான்E
Unthan Anpai Vittu Naan
Aவேறே யாரைDத் தேடுவேன்E
Vaetae Yaaraith Thaeduvaen
Eஉம்மை போல Bmயாருண்டுE
Ummai Pola Yaarunndu
Aதளர்ந்த வேளையில் தாங்கிEனீரேD
Thalarntha Vaelaiyil Thaangineerae
Aசோர்ந்த வேளையில் சுமந்Eதீரே – 2D
Sorntha Vaelaiyil Sumantheerae – 2
– வேறே எங்கே
– vaetae Engae
Aஅனாதை என்னையும் அணைத்தீரேE D
Anaathai Ennaiyum Annaiththeerae
Aஆதரவாய் கரம் பிடிEத்தீரேD
Aatharavaay Karam Pitiththeerae
– வேறே எங்கே
– vaetae Engae
Aபாதைகள் இருண்ட வேளையிலேE D
Paathaikal Irunnda Vaelaiyilae
Aபாதுகாத்தவர் நீEர் தானேD
Paathukaaththavar Neer Thaanae
– வேறே எங்கே
– vaetae Engae
♦ ♦ ♦