நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை விட்டு நான் எங்கே போவேன்

Ummai Vittu Naan Engae Povaen

composed by Lucas Sekar


Dmஉம்மை விட்டு நான் எங்கேC போவேன்F 

Ummai Vittu Naan Engae Povaen

Amஉம்மை விட்டால் நான் நஷ்டமாGmவேன்Dm 

Ummai Vittal Naan Nashdamaavaen

Dmவாழ்வில்லப்பாF வழிCயில்லப்பாDm 

Vaalvillappaa Valiyillappaa

Amநீர் இன்றி Cஉலகத்தில் யாருGmம் இல்ல(2)Dm 

Neer Inti Ulakaththil Yaarum Illa(2)

Dmஇயேசையா இயேசையாG 

Iyaesaiyaa Iyaesaiyaa

Gஇயேசையா இயேBbசையா Dm 

Iyaesaiyaa Iyaesaiyaa

Dmஇயேசையா இயேGmசையா F 

Iyaesaiyaa Iyaesaiyaa

Amநீர் இன்றி Cஉலகத்தில் யாருGmம் இல்லDm 

Neer Inti Ulakaththil Yaarum Illa

Dmயார் என்னை நிலைப்படுத்த முடியுCம் அப்பாF 

Yaar Ennai Nilaippaduththa Mutiyum Appaa

Amநித்திய அஸ்திபாரம் நீர்Gmதானையா (2Dm)

Niththiya Asthipaaram Neerthaanaiyaa (2)

D7உம் சமூகம் விட்டு நான் போவேGன் என்றால்

um Samookam Vittu Naan Povaen Ental

Cபூமியிலே நிலையற்று அலைவேFன் அய்யாDm 

Poomiyilae Nilaiyattu Alaivaen Ayyaa

Dmஉம் கையில் என்னை தந்து Gmவிட்டேன்

Um Kaiyil Ennai Thanthu Vittaen

Cஒருவரும் என்னை பறிப்பFதில்லைDm 

Oruvarum Ennai Parippathillai

Cஒருவரும் என்னை பறிப்பதிAmல்லை Dm 

Oruvarum Ennai Parippathillai

– இயேசையா….

– iyaesaiyaa….

Dmபரலோகில் உம்மையன்றி யார் உண்Cடைய்யாF 

Paralokil Ummaiyanti Yaar Unntaiyyaa

Amபூவுலகில் உம்மை தவிர விருப்பGmமில்லை (2)Dm 

Poovulakil Ummai Thavira Viruppamillai (2)

D7பூமியில் வாழ்ந்தாலும் நீGர்தானையா

poomiyil Vaalnthaalum Neerthaanaiyaa

Cபரலோகம் சேர்ந்தாலும் நீர்FதானையாDm 

Paralokam Sernthaalum Neerthaanaiyaa

Dmஎன் கண்ணீர்கள் யாவையும் துடைத்Gmதிடுவீர்

En Kannnneerkal Yaavaiyum Thutaiththiduveer

Cகண்மணி போல் என்னை காத்திடுFவீர் Dm 

Kannmanni Pol Ennai Kaaththiduveer

Cநீர் இன்றி ஒரு அணுவும் அசையாAmதையாDm 

Neer Inti Oru Anuvum Asaiyaathaiyaa

– இயேசையா….

– iyaesaiyaa….

Dmஎல்லா ஜீவனின் கண்கள்C எல்லாம்F 

Ellaa Jeevanin Kannkal Ellaam

Amஉம்மைதான் நோக்கி பார்க்Gmகின்றது(2Dm)

Ummaithaan Nnokki Paarkkintathu(2)

D7நீர் கொடுக்க அவைகள் வாங்Gகிக் கொள்ளும்

neer Kodukka Avaikal Vaangik Kollum

Cநன்மையால் அவைகள் திருப்திFயாகும்Dm 

Nanmaiyaal Avaikal Thirupthiyaakum

Dmசர்வ சிருஷ்டிக்கும் நீரே Gmஎஜமானனே

Sarva Sirushtikkum Neerae Ejamaananae

Cநீர் இன்றி ஒரு அணுவும் அசையாFதையாDm 

Neer Inti Oru Anuvum Asaiyaathaiyaa

Cநீர் இன்றி ஒரு அணுவும் அசையாAmதையா Dm 

Neer Inti Oru Anuvum Asaiyaathaiyaa

– இயேசையா….

– iyaesaiyaa….

♦ ♦ ♦