உம்மை தான் உம்மை மட்டும் தான்
Ummai Thaan Ummai Mattum Thaan
composed by Ravi Bharath
—
Dmஉம்மை தான் உம்மை மட்டும்Am தான்
Ummai Thaan Ummai Mattum Thaan
Bbஎன் கண்கள் தேடுதே எCன் உள்ளம்Am நாடுதேDm
En Kannkal Thaeduthae En Ullam Naaduthae
Dmமான்கள் நீரோடை வாஞ்சிக்கும் F
Maankal Neerotai Vaanjikkum
Fஅதுவோ என் உGmள்ளம் உம்மை Cவாஞ்சிக்கும்Am
Athuvo En Ullam Ummai Vaanjikkum
Amதேவா உம் Dmஅன்பை எண்ணும் போது
Thaevaa Um Anpai Ennnum Pothu
Bbபூலோகம் ஒன்றுமில்லை
Poolokam Ontumillai
Cஎல்லாமே நஷ்டம் என்கிறேன் Am
Ellaamae Nashdam Enkiraen
Amதேவா உம்மைDm எண்ணும் போது
Thaevaa Ummai Ennnum Pothu
Bbபூலோகம் ஒன்றுமில்லை
Poolokam Ontumillai
Cஎல்லாமே நஷ்டம் என்கிறேன் Dm
Ellaamae Nashdam Enkiraen
Fஎல்லாமே நஷ்Aடம் என்கிறேன்Dm
Ellaamae Nashdam Enkiraen
– உம்மை தான்
– ummai Thaan
Dmவேதம் சொல் சத்தம் செய்கிறேன்F
Vaetham Sol Saththam Seykiraen
Fஉந்தன் பாதGmம் நான் முத்Cதம் செய்கிறேன்Am
Unthan Paatham Naan Muththam Seykiraen
Amதேவா உம்மைDm போல் என்னை காக்க
Thaevaa Ummai Pol Ennai Kaakka
Bbமேலோகில் என்னை சேர்க்க
Maelokil Ennai Serkka
Cபூலோகில் யாருமில்லையே Am
Poolokil Yaarumillaiyae
Amதேவா உம்மைDm போல் என்னை காக்க
Thaevaa Ummai Pol Ennai Kaakka
Bbமேலோகில் என்னை சேர்க்க
Maelokil Ennai Serkka
Cபூலோகில் யாருமில்லையே Am
Poolokil Yaarumillaiyae
Cபூலோகில் யாருமில்லையேDm
Poolokil Yaarumillaiyae
Fபூலோகில் யாAருமில்லையேDm
Poolokil Yaarumillaiyae
– உம்மை தான்
– ummai Thaan
♦ ♦ ♦