நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை போல யாருண்டு

Ummai Pola Yaarunndu

composed by Benny Joshua


Dஉம்மை போல யாருண்Gடு

Ummai Pola Yaarunndu

Aநன்மை செய்ய நீருDண்டு

Nanmai Seyya Neerunndu

Gஉம்மைத் தானே நம்புAவேன்

Ummaith Thaanae Nampuvaen

Aஎன் தேவாD 

En Thaevaa

Dஉம்மைதான் எந்Gதன் வாழ்வில்

Ummaithaan Enthan Vaalvil

Aஆதாரமாய் நினைDத்து உள்ளேன்

Aathaaramaay Ninaiththu Ullaen

Dநீர் இல்லா Gஎந்தன் வாழ்க்கை

Neer Illaa Enthan Vaalkkai

Aவீணாய் தானே போகுDதைய்யா

Veennaay Thaanae Pokuthaiyyaa

Bmஎல்ஷடாய் ஆராதிப்பேன்G 

Elshadaay Aaraathippaen

Gஎலோஹிம்A ஆராதிப்பேன்F#m 

Elohim Aaraathippaen

Bmஅடோனாய் ஆராதிப்பேன்Em 

Atoonaay Aaraathippaen

Aஇயேசுவே ஆராதிப்பேன்D 

Yesuvae Aaraathippaen

Dகலங்கி நின்ற என்Gனைக் கண்டு

Kalangi Ninta Ennaik Kanndu

Aகண்ணீரைத் துடைத்F#mதவரே

Kannnneeraith Thutaiththavarae

Bmகாலமெல்லாம் கண்மEmணிபோல

Kaalamellaam Kannmannipola

Aகரம்பிடித்து Dகாத்தவரே

Karampitiththu Kaaththavarae

– எல்ஷடாய்

– elshadaay

Dமரணத்தின் பாGதைதனில்

Maranaththin Paathaithanil

Aமனம் தளர்ந்து நின்F#mற என்னை

Manam Thalarnthu Ninta Ennai

Bmமருத்துவராய் நீEmரே வந்து

Maruththuvaraay Neerae Vanthu

Aமறுவாழ்வு தந்Dதீரைய்யா

Maruvaalvu Thantheeraiyyaa

– எல்ஷடாய்

– elshadaay

♦ ♦ ♦