உம்மை பாடாமல்
Ummai Paadaamal
composed by Japhia Joyson
—
F#mஉம்மை பாடாமல்
Ummai Paadaamal
F#யாரை நான் பாடுC#வேன்
Yaarai Naan Paaduvaen
C#உம்மைத் துதிக்காமல்
Ummaith Thuthikkaamal
C#யாரை நான் துதிF#ப்பேன்
Yaarai Naan Thuthippaen
F#துதியும் Bஉமக்கே அல்லேலூயாF#
Thuthiyum Umakkae Allaelooyaa
Eகனமும் உமக்கே அல்லேBலூயாF#
Kanamum Umakkae Allaelooyaa
C#மகிமை உமக்கே அல்லேலூBயாF#
Makimai Umakkae Allaelooyaa
C#புகழ்ச்சியும் உமக்கே அல்லேலூயாF#
Pukalchchiyum Umakkae Allaelooyaa
F#உளையான சேற்றிலிருந்து எடுத்Bதீரே
Ulaiyaana Settilirunthu Eduththeerae
G#mஉன்னத அனுபவம் தந்தீCரே
Unnatha Anupavam Thantheerae
– உம்மை
– ummai
F#துக்கங்களை சந்தோஷமாய் மாற்றிBனீர்
Thukkangalai Santhoshamaay Maattineer
G#mதுயரங்களை மகிழ்ச்சியாய் மாற்Cறினீர்
Thuyarangalai Makilchchiyaay Maattineer
– உம்மை
– ummai
F#ஒன்றுக்கும் உதவாத என்Bனையும்
Ontukkum Uthavaatha Ennaiyum
G#mஉருவாக்கி உயர்த்தின தெய்Cவவே
Uruvaakki Uyarththina Theyvavae
– உம்மை
– ummai
F#ஜீவன் சுகம் பெலன் தந்து காBத்தீரே
Jeevan Sukam Pelan Thanthu Kaaththeerae
G#mஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேCன்
Jeevanulla Naalellaam Paaduvaen
– உம்மை
– ummai
♦ ♦ ♦