நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை நாடித் தேடும் மனிதர்

Ummai Naatith Thaedum Manithar

composed by Fr. S. J. Berchmans


Dஉம்மை நாடித் தேடும் மனிதர்A 

Ummai Naatith Thaedum Manithar

Aஉம்மில் மகிBmழ்ந்து களிகூரட்டுAம்

Ummil Makilnthu Kalikoorattum

Dஉம்மை நாடித் தேடும் மனிதர்A 

Ummai Naatith Thaedum Manithar

Aஉம்மில் மGகிழ்ந்து களிகூரட்டுDம்

Ummil Makilnthu Kalikoorattum

Dஉந்தன் மீBmட்பில் நாட்டம் கொள்வோர்G 

Unthan Meetpil Naattam Kolvor

Aமன அமைதி இன்று பெறட்டும்D 

Mana Amaithi Intu Perattum

Dமகிமை மாட்சிமை, Gமாவேந்தன் Aஉமக்கே D 

Makimai Maatchimai, Maavaenthan Umakkae

DதுதிGயும் கனமும்F#m, Emதூயோனே உமAக்கேD 

Thuthiyum Kanamum, Thooyonae Umakkae

Dஎன் பார்வை சிந்தை எல்லாம்A 

En Paarvai Sinthai Ellaam

Aநீர்G காட்டும் பாதையில் தாDன்

Neer Kaattum Paathaiyil Thaan

Dஎன் சொல்Bmலும் செயலும் எல்லாம்G 

En Sollum Seyalum Ellaam

Aஉம் சித்தம் செய்வதில் தாDன்

Um Siththam Seyvathil Thaan

… மகிமை

… Makimai

Dஉம்மை வருத்தும் வழியில் நடந்தால்A 

Ummai Varuththum Valiyil Nadanthaal

Aஎன்னைத் திருGத்த வேண்டும் தேவாD 

Ennaith Thiruththa Vaenndum Thaevaa

Dகருத்தோBmடு உமது வசனம்G 

Karuththodu Umathu Vasanam

Aகற்றுத்தந்து நடத்த வேண்டும்D 

Kattuththanthu Nadaththa Vaenndum

… மகிமை

… Makimai

Dஉந்தன் வேதம் எனது உணவுA 

Unthan Vaetham Enathu Unavu

Aநன்றி கீGதம் இரவின் கனவுD 

Nanti Geetham Iravin Kanavu

Dஉந்தன் பாBmதம் போதும் எனக்குG 

Unthan Paatham Pothum Enakku

Aஅதுதானே அணையா விளக்குD 

Athuthaanae Annaiyaa Vilakku

– மகிமை

– Makimai

Dஒரு நாளும் உம்மை மறவேன்A 

Oru Naalum Ummai Maravaen

Aஒரு போGதும் உம்மை பிரியேன்D 

Oru Pothum Ummai Piriyaen

Dமறு வாழ்Bmவு தந்த நேசர்G 

Matru Vaalvu Thantha Naesar

Aமணவாளன் மடியில் சாய்ந்தேன்D 

Manavaalan Matiyil Saaynthaen

… மகிமை

… Makimai

♦ ♦ ♦