நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை ஆராதிக்கின்றேன்

Ummai Aaraathikkinten


Emஉம்மை ஆராதிக்கின்றேன்D 

Ummai Aaraathikkinten

Emஉம்மை ஆராதிBக்கின்றேன்(Em2)

Ummai Aaraathikkinten(2)

Emஉணர்ந்து ஆராதிக்கின்றேDன்

Unarnthu Aaraathikkinten

Emஉள்ளம் மகிழ்ந்து ஆராBதிக்கின்றேன்Em 

Ullam Makilnthu Aaraathikkinten

Gஉள்ளங்கையில் என்னை மறைத்தவBர்

Ullangaiyil Ennai Maraiththavar

Emஉள்ளமெல்லாம் நன்கு அறிந்Gதவர்

Ullamellaam Nanku Arinthavar

Gஎன்னை என்றும் நடத்Dதும்

Ennai Entum Nadaththum

Emஅன்பு இGயேசைய்யாEm 

Anpu Iyaesaiyyaa

Emகண்ணீர் நதி என்னில் புரண்டாலும்C 

Kannnneer Nathi Ennil Puranndaalum

Bமுழ்கி நான் போனதில்லைEm 

Mulki Naan Ponathillai

Emகாரிருளில் நான் நடந்தாலுCம்

Kaarirulil Naan Nadanthaalum

Bபாதை மாறவில்லைEm 

Paathai Maaravillai

Emகர்த்தாவே உந்Aதன் சத்Gதுவமே

Karththaavae Unthan Saththuvamae

Gநித்தமும் தாAங்கிட வாDழ்வேன்G 

Niththamum Thaangida Vaalvaen

Emகர்த்தாவே உந்தன் சத்Gதுவமே

Karththaavae Unthan Saththuvamae

Amநித்தமும் தாBங்கிட வாழ்Emவேன்

Niththamum Thaangida Vaalvaen

Emஆதியும் அந்தமும் ஆனவரேC 

Aathiyum Anthamum Aanavarae

Bஅனுகூலம் ஆனவரேEm 

Anukoolam Aanavarae

Emஆளுகை செய்திடும் என் தேவனேC 

Aalukai Seythidum En Thaevanae

Cஉம்மை ஆலாபBனை செய்கின்றேன்Em 

Ummai Aalaapanai Seykinten

Emஅந்தி சந்திA மதியாGனத்திலும்

Anthi Santhi Mathiyaanaththilum

Gதியானம் பண்ணி நாAன் முறையிDடுவேன்G 

Thiyaanam Pannnni Naan Muraiyiduvaen

Emஎன் சத்தம் கேட்பீர் Gசெவி கொடுப்பீர்

En Saththam Kaetpeer Sevi Koduppeer

Amஎன்றென்றும் பதிBல் தருவீர்Em 

Ententum Pathil Tharuveer

– உம்மை

– Ummai

Emகாலத்தால் மாறாத உம் வாக்குகள்C 

Kaalaththaal Maaraatha Um Vaakkukal

Bஎன் நெஞ்சில் ஆறுதலேEm 

En Nenjil Aaruthalae

Emகார்மேகம் போன்ற சோதனையில் C 

Kaarmaekam Ponta Sothanaiyil

Bஎன்னைக் காக்கும் ஆயுதமேEm 

Ennaik Kaakkum Aayuthamae

Emகால்களுக்குA அது தீபGமாமே

Kaalkalukku Athu Theepamaamae

Gபாதைக்கு அதுAவே வெள்ளச்Dசமன்றோG 

Paathaikku Athuvae Vellachchamanto

Emஎப்போதும் நடப்பேன் வெளிGச்சத்திலே

Eppothum Nadappaen Velichchaththilae

Amஉம் பாதம் சேருBவேன் இயேசைEmய்யா

Um Paatham Seruvaen Iyaesaiyyaa

– உம்மை

– Ummai

♦ ♦ ♦