நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை ஆராதிக்க தான் என்னை அறிந்தேன்

Ummai Aaraathikka Thaan Ennai Arinthaen

composed by Ravi Bharath


Emஉம்மை ஆராதிக்க தான் என்னைD அறிந்தீர்Em 

Ummai Aaraathikka Thaan Ennai Arintheer

Emஉம்மை ஆர்பரிக்க தான் என்னைD அழைத்தீர்Em 

Ummai Aarparikka Thaan Ennai Alaiththeer

Emஉந்தன் நாமம் உயர்த்தவே எAmன்னில் ஜீவன் கொடுத்தீர்D 

Unthan Naamam Uyarththavae Ennil Jeevan Koduththeer

Emஉம்மை பற்றிக்கொள்ளத் தான் என்னை Dபடைத்தீர்Em 

Ummai Pattikkollath Thaan Ennai Pataiththeer

Emஏழு விண்மீன் கைதனில்

Aelu Vinnmeen Kaithanil

Emஉம் விளக்கு மத்தியில்

Um Vilakku Maththiyil

Emஉலாவிடும் உன்னதர்

Ulaavidum Unnathar

Emநீரே உமக்கு நிகர்,

Neerae Umakku Nikar,

Amமுந்தினவரும்G நீரே தான் பிந்Amதினவரும்B நீரே தான்

Munthinavarum Neerae Thaan Pinthinavarum Neerae Thaan

Amமரித்தவருGம் நீர் தான் மூAmன்றாம் நாளில்

Mariththavarum Neer Thaan Moontam Naalil

Bmஉயிர் பெற்று வாழ்Emகின்ற வேந்Dதன் உம்மை B 

Uyir Pettu Vaalkinta Vaenthan Ummai

– ஆராதிக்க தான்

– Aaraathikka Thaan

Emஎப்பக்கம் கூர்மையும்

Eppakkam Koormaiyum

Emபட்டயம் பற்றினிரோ

Pattayam Pattiniro

Emகண்கள் அக்னி ஜ்வாலையோ

Kannkal Akni Jvaalaiyo

Emகரங்கள் வெண்கலமோ

Karangal Vennkalamo

Amதேவ ஆவி எழும்Gபு விண்மீAmங்களும் எழும்புB 

Thaeva Aavi Elumpu Vinnmeengalum Elumpu

Amஎல்லாம் இயேசுவில் Gஉண்டு

Ellaam Yesuvil Unndu

Amஅப்பேர்ப்பட்ட அழBmகுள்ள ஆண்டவEmர்

Appaerppatta Alakulla Aanndavar

Dமைந்தன் உம்மை B 

Mainthan Ummai

– ஆராதிக்க

– aaraathikka

Emபரிசுத்தர் நீர் தானே சத்தியரும் நீர் தானே

Parisuththar Neer Thaanae Saththiyarum Neer Thaanae

Emசாவியின் திறவுகோல் கொண்டவரும் நீர் தானே

Saaviyin Thiravukol Konndavarum Neer Thaanae

Amநீர் பூட்டிடும்G வாசலை மாAmனிடன் திறப்பானோB 

Neer Pootdidum Vaasalai Maanidan Thirappaano

Amநீர் திறந்த வாGசலை பூட்Amடி வைக்கக்கூடுBmமோ

Neer Thirantha Vaasalai Pootti Vaikkakkoodumo

Emநீர் ஆள்கின்றீர்D என்றும் உம்Bமை

Neer Aalkinteer Entum Ummai

– ஆராதிக்க….

– aaraathikka….

Emஉண்மையும் சத்தியமும் உள்ளடக்கிய சாட்சியே

Unnmaiyum Saththiyamum Ulladakkiya Saatchiyae

Emதேவனின் சிருஷ்டிக்கு ஆதியும் ஆமென் நீரே

Thaevanin Sirushtikku Aathiyum Aamen Neerae

Amநீதியுள்ள நாGதனே நீர் என்Amறும் நித்தியரேB 

Neethiyulla Naathanae Neer Entum Niththiyarae

Amஆலயத்தின் ஆண்டவாG ஆராதனை நாAmயகா நீர்Bm 

Aalayaththin Aanndavaa Aaraathanai Naayakaa Neer

Emவாழ்க வாDழ்க என்றும்மை B 

Vaalka Vaalka Entummai

– ஆராதிக்க….

– aaraathikka….

Emஅப்பா பிதாவே நான் உம்மைD துதிப்பேன்Em 

Appaa Pithaavae Naan Ummai Thuthippaen

Emஎன் ஆத்ம நேசரே நான் உம்மைD துதிப்பேன்Em 

En Aathma Naesarae Naan Ummai Thuthippaen

Emபரிசுத்த ஆவியே என்றும் உம்மைAm துதிப்பேன்D 

Parisuththa Aaviyae Entum Ummai Thuthippaen

Emமூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேDவனேEm 

Moontil Ontay Vilangum En Thaeva Thaevanae

♦ ♦ ♦