உம்மால் அழைக்கப்பட்டு
Ummaal Alaikkappattu
—
Gmஉம்மால் அழைக்கப்பட்டு
Ummaal Alaikkappattu
Bbஉம்மில் அன்பு வைக்கும்
Ummil Anpu Vaikkum
Dmஉமது பிள்ளைகளுக்குC
Umathu Pillaikalukku
Gmஎல்லாம் நன்மையாய் நடத்திBb தந்திடும்
Ellaam Nanmaiyaay Nadaththi Thanthidum
Dmஅன்பு தெய்வம் நீரேGm
Anpu Theyvam Neerae
Gmநடந்ததோ நடப்பதோD
Nadanthatho Nadappatho
Ebநடக்கவிருக்கும் காFரியமோGm
Nadakkavirukkum Kaariyamo
Gmஎதுவுமே உமதன்பைD
Ethuvumae Umathanpai
Ebஎன்னிடமிருந்து பிFரிக்குமோGm
Ennidamirunthu Pirikkumo
– உம்மால்
– ummaal
Gmமுன்னறிந்தீரே முன்Dகுறித்தீரே உமது
Munnarintheerae Munkuriththeerae Umathu
Ebபிள்ளைகளை அழைத்தீFரேGm
Pillaikalai Alaiththeerae
Gmஅழைக்கப்பட்ட எம்மைD நீதிமானாக்கி
Alaikkappatta Emmai Neethimaanaakki
Ebமகிமைப்படுத்தி மகிFழ்ந்தீGmரே
Makimaippaduththi Makilntheerae
– உம்மால்
– ummaal
Gmஎங்களுக்காக இயேசுDவைகூட
Engalukkaaka Yesuvaikooda
Ebமாசற்ற பலியாய் தந்Fதுவிட்Gmடீர்
Maasatta Paliyaay Thanthuvittir
Gmஏங்கி நிற்கும் உம்D பிள்ளைகட்கு
Aengi Nirkum Um Pillaikatku
Ebமற்றவை எல்லாம் தந்Fதருள்வீGmர்
Mattavai Ellaam Thantharulveer
– உம்மால்
– ummaal
♦ ♦ ♦