நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

Ummaal Aakaatha Kaariyam Ontumillai

composed by Bishop Gnanaprakasam


Gஉம்மால் ஆகாத காரியம் ஒன்றுCமில்லை Am 

Ummaal Aakaatha Kaariyam Ontumillai

Amஉம்மால் ஆகாDத காரியம் ஒன்றுமில்லைG 

Ummaal Aakaatha Kaariyam Ontumillai

Gஉம்மால் ஆகாத காரியம் ஒன்றுCமில்லை– 3Am 

Ummaal Aakaatha Kaariyam Ontumillai– 3

Cஎல்லாமே உம்Dமால் ஆகும் –G அல்லேலூயா (2)

Ellaamae Ummaal Aakum – Allaelooyaa (2)

Gஆகும் எல்லாம் ஆகுAmம்… - 2

Aakum Ellaam Aakum… - 2

Dஉம்மாலே தான் எல்லாம் ஆகும்G 

Ummaalae Thaan Ellaam Aakum

Gசொல்லி முடியாத அற்புதம்

Solli Mutiyaatha Arputham

Gசெய்பவர் நீCரே அய்யா நீரே

Seypavar Neerae Ayyaa Neerae

Amஎண்ணி முடியாத அதிசயDம்

Ennnni Mutiyaatha Athisayam

Dசெய்பவர் நீGரே அய்யா நீரே

Seypavar Neerae Ayyaa Neerae

Cஅப்பா D உமக்கு ஸ்தோGத்திரம்

Appaa Umakku Sthoththiram

Cஅன்பே Dஉமக்கு ஸ்தோGத்திரம்

Anpae Umakku Sthoththiram

– உம்மால் ஆகாத

– Ummaal Aakaatha

Gஎனக்கு குறித்ததை நிறைவேற்றி

Enakku Kuriththathai Niraivaetti

Gமுடிப்பவர் Cநீரே அய்யா நீரே

Mutippavar Neerae Ayyaa Neerae

Amஎனக்காக யாவையும் செய்துD 

Enakkaaka Yaavaiyum Seythu

Dமுடிப்பவர் நீGரே அய்யா நீரே

Mutippavar Neerae Ayyaa Neerae

Cஅப்பா D உமக்கு ஸ்தோGத்திரம்

Appaa Umakku Sthoththiram

Cஅன்பே Dஉமக்கு ஸ்தோGத்திரம்

Anpae Umakku Sthoththiram

– உம்மால் ஆகாத

– Ummaal Aakaatha

Gவறண்ட நிலத்தை நீரூற்றாய்

Varannda Nilaththai Neeroottaாy

Gமாற்றுபவர் நீCரே அய்யா நீரே

Maattupavar Neerae Ayyaa Neerae

Amஅவந்திர வெளியை தண்ணீராDய்

Avanthira Veliyai Thannnneeraay

Dமாற்றுபவர் நீGரே அய்யா நீரே

Maattupavar Neerae Ayyaa Neerae

Cஅப்பா D உமக்கு ஸ்தோGத்திரம்

Appaa Umakku Sthoththiram

Cஅன்பே Dஉமக்கு ஸ்தோGத்திரம்

Anpae Umakku Sthoththiram

– உம்மால் ஆகாத

– Ummaal Aakaatha

♦ ♦ ♦