நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உமது சமூகம் வரும் போதெல்லாம்

Umathu Samookam Varum Pothellaam

composed by Lucas Sekar


Dmஉமது சமூகம் வரும்Am போதெல்லாம்C 

Umathu Samookam Varum Pothellaam

Amஎங்க கCண்ணீரெல்லாம் மாறுகிBbன்றது (2)Dm 

Enga Kannnneerellaam Maarukintathu (2)

Cஉமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சிF 

Umathu Samookaththil Niththiya Makilchchi

Cஉமது சமூகத்தில் பேரானந்தம்F 

Umathu Samookaththil Paeraanantham

Aஒருநாளும் மாறாதைய்யா Dm 

Orunaalum Maaraathaiyyaa

Bbஒரு நாளும் ஒருGm போதும் மாறாது

Oru Naalum Oru Pothum Maaraathu

Cமாறாது உம்A சமூகமே உம்Dm சமூகBbமே Dm 

Maaraathu Um Samookamae Um Samookamae

– உமது

– Umathu

Dmமேற்கிலும் கிழக்கிலும் Bb 

Maerkilum Kilakkilum

Dmவடக்கிலும் தெற்கிலும்

Vadakkilum Therkilum

Cஅலைந்து நான் திரிந்தாலும் Bb 

Alainthu Naan Thirinthaalum

Dmவிடுதலை இல்லையே (2)

Viduthalai Illaiyae (2)

Gmநித்திய ஜீவனுள்ள C 

Niththiya Jeevanulla

Fவார்த்தைகள் உம்மிடமுண்டு (2)

Vaarththaikal Ummidamunndu (2)

Cஉமது வார்த்தையால் Bb 

Umathu Vaarththaiyaal

Dmதிருப்தி ஆகிறேன் (2)

Thirupthi Aakiraen (2)

– உமது

– Umathu

Dmபனிரெண்டு வருடமாய் Bb 

Panirenndu Varudamaay

Dmபெரும்பாடுள்ள ஒரு பெண்

Perumpaadulla Oru Penn

Cஅநேக வைத்தியரால் Bb 

Anaeka Vaiththiyaraal

Dmகைவிடப்பட்டவளாய் (2)

Kaividappattavalaay (2)

Gmஇயேசுவின் சமூகத்திற்கு C 

Yesuvin Samookaththirku

Fஓடோடி வந்தானே (2)

Otooti Vanthaanae (2)

Cஇயேசுவின் வஸ்திரத்தை Bb 

Yesuvin Vasthiraththai

Dmதொட்டதால் சுகமானாள் (2)

Thottathaal Sukamaanaal (2)

– உமது

– Umathu

Dmஇஸ்ரவேலின் சேனைகள் முன்னே Bb 

Isravaelin Senaikal Munnae

Dmகடந்திட்ட தேவசமூகம்

Kadanthitta Thaevasamookam

Cஒருவரும் பெலவினராய் Bb 

Oruvarum Pelavinaraay

Dmஇருந்ததுமில்லையே (2)

Irunthathumillaiyae (2)

Gmஇரவினில் அக்கினி ஸ்தம்பம் C 

Iravinil Akkini Sthampam

Fபகலின் மேகஸ்தம்பம் (2)

Pakalin Maekasthampam (2)

Cபாதுகாத்து நடத்தினீரே Bb 

Paathukaaththu Nadaththineerae

Dmசேனைகளின் தெய்வமே (2)

Senaikalin Theyvamae (2)

– உமது

– Umathu

Dmஉமது சமூகத்திலே Bb 

Umathu Samookaththilae

Dmவாசமாய் இருப்பவர்கள்

Vaasamaay Iruppavarkal

Cதிருப்தியாய் சாப்பிடவும் Bb 

Thirupthiyaay Saappidavum

Dmநல்ல வஸ்திரம் தரிக்கவும் (2)

Nalla Vasthiram Tharikkavum (2)

Gmகையிட்டு செய்கின்ற C 

Kaiyittu Seykinta

Fவேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் (2)

Vaelaiyellaam Aaseervathippeer (2)

Cஆசீர்வாத வாய்க்காலாய் Bb 

Aaseervaatha Vaaykkaalaay

Dmஎங்கள மாறசெய்வார் (2)

Engala Maaraseyvaar (2)

– உமது

– Umathu

♦ ♦ ♦