நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உமக்குப் பிரியமானதைச் செய்ய

Umakkup Piriyamaanathaich Seyya

composed by Fr. S. J. Berchmans


Fmஉமக்குப் பிரியமானதைச் செய்யC 

Umakkup Piriyamaanathaich Seyya

Fmஎனக்குக் கற்றுத் தாCரும் தெய்வமேFm 

Enakkuk Kattuth Thaarum Theyvamae

Fmநீரே என் தேவன் – உம்Eb 

Neerae En Thaevan – Um

Ebநல்ல பரிசுத்த ஆவிCயானவர்

Nalla Parisuththa Aaviyaanavar

Cசெம்மையான வழியிலேFm நடத்த வேண்DbடுமேFm 

Semmaiyaana Valiyilae Nadaththa Vaenndumae

Fmமேக ஸ்தம்பமே அCக்கினிBbm ஸ்தம்பமேFm 

Maeka Sthampamae Akkini Sthampamae

Cதேற்றும் தெய்வமே துFmணையாDbளரேFm 

Thaettum Theyvamae Thunnaiyaalarae

Fmஉம்மை நோக்கி என் கைகளைC 

Ummai Nnokki En Kaikalai

Fmஉயர்த்தி உயர்த்தி மCகிழ்கிறேன் ஐயாFm 

Uyarththi Uyarththi Makilkiraen Aiyaa

Fmவறண்ட நிலம் தவிப்பது போல்

Varannda Nilam Thavippathu Pol

Ebஎன் ஆன்மா உமக்காக ஒவ்வொCரு நாளும்

En Aanmaa Umakkaaka Ovvoru Naalum

Cஏங்கி ஏFmங்கி தவிDbக்கின்றதையாFm 

Aengi Aengi Thavikkintathaiyaa

Fmஎனது ஏக்கமே Cஎனது பிBbmரியமேFm 

Enathu Aekkamae Enathu Piriyamae

Cஎனது பாசமே எFmனது DbஆசையேFm 

Enathu Paasamae Enathu Aasaiyae

– உமக்குப்

– umakkup

Fmஉமது அன்பை அதிகாலையில்C 

Umathu Anpai Athikaalaiyil

Fmகாணச் செய்யும் கருCணை நேசரேFm 

Kaanach Seyyum Karunnai Naesarae

Fmஉம்மையே நம்பியுள்ளேன்

Ummaiyae Nampiyullaen

Ebநீர் விரும்பும் உம் நல்ல Cபாதைகளை

Neer Virumpum Um Nalla Paathaikalai

Cதினந்தோறும் காட்Fmட வேண்டும் திவ்யநாDbதரேFm 

Thinanthorum Kaatta Vaenndum Thivyanaatharae

Fmஅன்பின் சிகரமேC ஆருயிBbmரேFm 

Anpin Sikaramae Aaruyirae

Cஅணைக்கும் தெய்வமே ஆறுFmதலேDb Fm 

Annaikkum Theyvamae Aaruthalae

– உமக்குப்

– umakkup

♦ ♦ ♦